நடமாடும் பல்கலைக்கழகம் கமல்! 'பொன்னியின் செல்வன்'! மஞ்சுவிரட்டில் முந்துகிறது 'ஐயா'! அட, ரவுடி! சிரிக்க ஒரு 'லண்டன்'
|
 |
| காதலின் வெற்றி! |
   |
- கேடிஸ்ரீ | பிப்ரவரி 2005 |![]() |
|
|
|
|
பொங்கலுக்கு முன்பு வெளிவந்த 'காதல்' யாரும் எதிர்பாராத விதமாகத் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய், அஜித், பிரசாந்த் என்று பெரிய நடிகர்கள் யாரும் நடிக்காமல், புதுமுகங்கள் நடிப்பில் 'காதல்' கண்ட வெற்றி, படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேலை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இவர் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். உண்மைச் சம்பவமே திரைப்படமாக உருவாகியுள்ளது என்கிறார் சக்திவேல். |
|
|
படம் திரைக்கு வரும் நேரத்தில் எனக்குக் கலக்கமாகவே இருந்தது. இன்று என்னைப் பல நடிகர்கள் படம் எடுக்க அழைக்கிறார்கள். ஆனால் என் அடுத்த படம் ஷங்கர் சாருக்குதான்..'' என்று கூறுகிறார் சக்திவேல்.
தொகுப்பு:கேடிஸ்ரீ |
|
 |
More
நடமாடும் பல்கலைக்கழகம் கமல்! 'பொன்னியின் செல்வன்'! மஞ்சுவிரட்டில் முந்துகிறது 'ஐயா'! அட, ரவுடி! சிரிக்க ஒரு 'லண்டன்'
|
 |
|
|
|
|
|
|
|
|