| கடலுக்கு ஒரு மடல் இதற்கென்ன தண்டனை?
 சுனாமி பேசுகிறேன்..
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சுனாமி 2004 |    |  
	                                                        | - ![]() | ![]() பிப்ரவரி 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| அகிலம் அதிர்ந்தது ஆழ்கடல் சுழன்றது
 அலைச்சுவர் எழுந்தது
 அசுர வேகத்தில் பாய்ந்தது.
 
 தீவுகள் மூழ்கின
 கரை கரைந்தது
 மண் சரிந்தது
 மக்கள் மாண்டனர்
 
 வாழ்க்கை குலைந்தது
 பயிர்கள் சிதைந்தன
 குடும்பங்கள் சிதறின
 | 
											
												|  | 
											
											
												| இது பிரளயத்தின் முன்னோடியோ? கேள்விகள் எழுகின்றன.
 
 தாங்கும் தைரியத்தையும்
 உதவும் மனத்தையும்
 கடவுள் அருளட்டும்.
 
 சந்தா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கடலுக்கு ஒரு மடல்
 இதற்கென்ன தண்டனை?
 சுனாமி பேசுகிறேன்..
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |