தெரியுமா?: கின்னஸ் சாதனை: தமிழ் நூல் தொடர் வாசிப்பு தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது தெரியுமா?: க்ராஸ்வேர்ட் விருது
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | தெரியுமா?: பபாசி விருது | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | ஜனவரி 2025 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												சென்னையின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளுள் ஒன்று ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக்காட்சி. 48வது புத்தகக்காட்சி, டிசம்பர் 27, 2024 தொடங்கி ஜனவரி 2025 வரை நடக்கிறது. 
  தொடக்க விழாவின்போது, தமிழில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் படைப்பாளிகள், பதிப்பகத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுவர். அந்த வகையில் பின்வருவோர் சிறந்த படைப்பாளிகளுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறுகின்றனர்.
  ஆய்வு/உரைநடை: பேரா. அருணன் நாவல்: சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதை: என். ஸ்ரீராம் கவிதை: நெல்லை ஜெயந்தா மொழிபெயர்ப்பு: நிர்மால்யா நாடகம்: கலைராணி
  பதிப்பாளர்கள் விருது ஆண்டுதோறும் பதிப்புத்துறையில் சிறப்பாகச் செயலாற்றும் பதிப்பாளர்கள் விருதளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர். அந்த வகையில் கீழ்க்காண்போருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
  சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க. கணபதி விருது:  கற்பகம் புத்தகாலயம் 
  சிறந்த நூலகருக்கான விருது:  டாக்டர் ஆர். கோதண்டராமன்
  சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது:  பெல் & கோ
  சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ. வள்ளியப்பா விருது:  ஜோதி சுந்தரேசன்
  சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது:  முனைவர் சபா. அருணாச்சலம்.
  சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது:  பேராசிரியர் பர்வீன் சுல்தானா
  சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு. முத்து விருது:  டாக்டர் சங்கர சரவணன்
  சிறந்த கவிஞருக்கான ஆலந்தூர் கோ. மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது:  மணவை பொன். மாணிக்கம்
  சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான கவிதாசன் விருது:  மரபின் மைந்தன் முத்தையா
  விருது பெறுவோருக்கு பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். | 
											
											
												| 
 | 
											
											
											
												| விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  தெரியுமா?: கின்னஸ் சாதனை: தமிழ் நூல் தொடர் வாசிப்பு தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது தெரியுமா?: க்ராஸ்வேர்ட் விருது
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |