| தினைமாவு முள்ளங்கித் தட்டை 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் தினைமாவு (லேசாக வறுத்தது)	-	2 கிண்ணம்
 அரிசிமாவு	-	1/2 கிண்ணம்
 கடலைமாவு	-	1 கிண்ணம்
 பொட்டுக்கடலைமாவு	-	1 தேக்கரண்டி
 மிளகாய் தூள்	-	2 மேசைக்கரண்டி
 எள்	-	1 தேக்கரண்டி
 புதினா (நைசாக அரைத்தது)	-	1 மேசைக்கரண்டி
 தேங்காய்த் துருவல் (நைசாக அரைத்தது)	-	1 மேசைக்கரண்டி
 உப்பு	-	தேவைக்கேற்ப
 வெண்ணெய்	-	1 மேசைக்கரண்டி
 எண்ணெய்	-	பொரிப்பதற்கு.
 
 செய்முறை
 ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும், எள், உப்பு, வெண்ணெய், அரைத்த புதினா, தேங்காய் விழுது எல்லாம் போட்டு தண்ணீர் விட்டுப் பிசையவும். எண்ணெய் காய்ந்ததும், மாவை ரிப்பன் அச்சில் போட்டுப் பிழியவும். பொன்னிறமாகப் பொரித்து எடுத்துச் சாப்பிடலாம்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி
 
 ★★★★★
 
 
  தென்றல் இதழின் தொடக்க காலத்திலிருந்து சமையல் குறிப்புகளும் சிறுகதைகளும் தொடர்ந்து எழுதி வந்துள்ள திருமதி தங்கம் ராமசாமி (82) அவர்கள் 2021 பிப்ரவரி 17 அன்று காலமானார் என்றறிந்து வருந்துகிறோம். அவருக்கு நமது நன்றி கலந்த அஞ்சலி.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தினைமாவு முள்ளங்கித் தட்டை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |