புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்' சூர்யா - ஜோதிகா திருமணம்! இளம் ராணுவவீரனின் கதை! கதை பழசு; படம் புதுசு! தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
|
 |
| ஜீவா நடிக்கும் புதிய படம்! |
   |
- கேடிஸ்ரீ | அக்டோபர் 2006 |![]() |
|
|
|
|
ஜீவா கதாநாயகனாக நடிக்கும் 'தமிழ் எம்.ஏ' படத்தில் கமல்ஹாசன் பாரதியார் பாடல் ஒன்றை பாடி அசத்தவிருக்கிறார்.
தமிழ் படித்த இளைஞன் ஒருவன் இந்த சமுதாயத்தில் படும் கஷ்டங்களையும், சவால்களையும் சொல்ல வருகிறது 'தமிழ் எம்.ஏ.' நாயகியாக புதுமுகம் அனுபமா நடிக்கிறார்.
மார்டன் அண்ட் ரியாலிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜீவா மூன்று விதமான புதிய தோற்றத்தில் தோன்றுகிறார். படத்திற்காக தன்னுடைய நடை, உடை, பாவனைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜீவா. |
|
|
நா. முத்துக்குமார் பாடல்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, பிருந்தா, தினேஷ் நடனம் அமைக்கின்றனர். கதையை வி.கே.சுந்தர் எழுத, படத்தை இயக்குகிறார் ராம்.
கேடிஸ்ரீ |
|
 |
More
புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்' சூர்யா - ஜோதிகா திருமணம்! இளம் ராணுவவீரனின் கதை! கதை பழசு; படம் புதுசு! தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
|
 |
|
|
|
|
|
|
|
|