| கம்மிங்: ஆருத்ரா தரிசனக் கச்சேரி டாலஸ்: மொய் விருந்து நிதி திரட்டல்
 ஒஹையோ: கஜா புயல் நிவாரண நிதி
 வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் கிறிஸ்துமஸ் விருந்து
 ரத்த தான முகாம்
 BATM ஹேக்கத்தான்
 பாரதி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிகள்: பாரதியார் விழா
 புதிய மெல்லிசைக் குழு
 தீபாவளி விழா
 தமிழ் நாடு அறக்கட்டளை கிளீவ்லாந்து: கஜா புயல் நிவாரண நிதி
 ஹூஸ்டன்: குழந்தைகள் தினம்
 நர்த்தனா: ஆண்டுவிழா நடன நிகழ்ச்சிகள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சுருதிஸ்வரா: பாரதியார் பிறந்தநாள் விழா |    |  
	                                                        | - ராஜேஷ் ![]() | ![]() ஜனவரி 2019 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| டிசம்பர் 9, 2018 அன்று சுருதிஸ்வரா இசைப்பள்ளியும், அமெரிக்க பாரதி சமூகமும் இணைந்து மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 136வது பிறந்தநாள் விழாவை, பிரிட்ஜ்வாட்டரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் அரங்கத்தில் விமரிசையாக நடத்தினர். பல்வேறு இசை மற்றும் நடனப் பள்ளிகளில் இருந்தும் சுமார் 200 குழந்தைகள் பங்கேற்றனர். பாரதியாரின் பாடல்களை இசைத்தும், அவற்றுக்கு நடனமாடியும் அவர்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் பாரதியார்போல் வேடமிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை நாடகமாக நடித்தது பார்த்தோர் மனதில் நீங்கா இடம்பெற்றது. 
 நிகழ்ச்சிக்கு டாக்டர் ஏ.வி. ரகுநாத் (அமெரிக்க பாரதி சமூகத்தின் நிறுவனர்) தலைமை தாங்கிச் சிறப்புரை ஆற்றினார். நியூயார்க் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்தது.
 | 
											
												|  | 
											
											
												| ராஜேஷ், பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கம்மிங்: ஆருத்ரா தரிசனக் கச்சேரி
 டாலஸ்: மொய் விருந்து நிதி திரட்டல்
 ஒஹையோ: கஜா புயல் நிவாரண நிதி
 வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் கிறிஸ்துமஸ் விருந்து
 ரத்த தான முகாம்
 BATM ஹேக்கத்தான்
 பாரதி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிகள்: பாரதியார் விழா
 புதிய மெல்லிசைக் குழு
 தீபாவளி விழா
 தமிழ் நாடு அறக்கட்டளை கிளீவ்லாந்து: கஜா புயல் நிவாரண நிதி
 ஹூஸ்டன்: குழந்தைகள் தினம்
 நர்த்தனா: ஆண்டுவிழா நடன நிகழ்ச்சிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |