| மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம் சிகாகோ: வறியோர்க்கு உணவு
 BATM: தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தினவிழா
 BATM: தீபாவளி விழா 2018
 அரங்கேற்றம்: மீரா ரமேஷ்
 அரங்கேற்றம்: சுஜனா அருள்
 அரங்கேற்றம்: மிருணாளினி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சங்கடமோசன ஹனுமான் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி |    |  
	                                                        | - ![]() | ![]() டிசம்பர் 2018 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| நவம்பர் 4, 2018 அன்று ஸ்ரீ சங்கடமோசன ஹனுமான் கோவில் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சியான சங்கீத நிருத்ய குஸுமாஞ்சலி,கோவில் ஸ்தாபகர் பண்டிதர் கோவிந்த ஸ்ரீநிவாஸன் அவர்கள் தலைமையி்ல் ஃபுட் ஹில் கல்லூரி அரங்கில் நடந்தேறியது. 
 முதற்பகுதியில், ஹிந்துஸ்தானி பாடகரும் ஸ்ரீராஜகுரு சங்கீத வித்யா நிகேதன் ஸ்தாபகருமான திரு நசிகேத யாகுண்டி அவர்களோடு அவரிடம் இசை பயிலுகின்ற மாணவர்கள் அற்புதமாகப் பாடினர். இரண்டாம் பகுதியில் ஜயேந்திர கலாகேந்திரா ஸ்தாபகர் ஸ்ரீமதி சுகந்தா ஸ்ரீநாத் அய்யர் அவர்களின் மாணவியர் சிறப்பாகப் பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்கினர். ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
 | 
											
												|  | 
											
											
												| ஸ்ரீ சங்கடமோசன ஹனுமான் கோவில் நிர்வாகக் குழுவினர் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
 சிகாகோ: வறியோர்க்கு உணவு
 BATM: தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தினவிழா
 BATM: தீபாவளி விழா 2018
 அரங்கேற்றம்: மீரா ரமேஷ்
 அரங்கேற்றம்: சுஜனா அருள்
 அரங்கேற்றம்: மிருணாளினி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |