| இதுவும் கோவில்தான் பிள்ளையார் எம்.பி.ஏ.
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| பதிமூன்று வயது மகனுக்குப் பன்னிரண்டு என்று சொல்லி, குறைவான விலை கொடுத்து குழந்தைகளுக்கான அனுமதிச்சீட்டு வாங்கிவிட்டுத், தனக்கும் வாங்க ரூபாயை நீட்டினார் சுந்தர். "நீங்கள் ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவரா? அப்படியானால் முதியோருக்கான அனுமதிச்சீட்டைக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்" என்றாள் கண்ணாடிக்குள்ளிருந்த பெண். 
 ஐம்பதே வயதான சுந்தர் கோபம் தலைக்கேற, "இல்லை" என்றார்.
 | 
											
												|  | 
											
											
												| ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இதுவும் கோவில்தான்
 பிள்ளையார் எம்.பி.ஏ.
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |