| சுகுமாரனுக்கு இயல் விருது - 2016 செஸ் சேம்பியன்: பிரணவ் சாயிராம்
 கொலம்பஸ்: TNF மாநாடு
 வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது
 விவேகானந்தர் வாழ்வில்:  பொன்னாகிப் போன திருடன்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | டென்னசி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள் |    |  
	                                                        | - சின்னமணி ![]() | ![]() ஜனவரி 2017 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| டென்னசி தமிழ் சங்கம் வரும் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் குழுவை டிசம்பர் 17ம் தேதியன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுத்தது. இதன்மூலம் தற்போதைய தலைவர் ராஜ்குமார் சுபாஷ், செயலாளர் கோபி சுந்தரேசன், துணைச்செயலாளர் ராஜாராம் பழனிசாமி மற்றும் பொருளாளர் சீதாராமன் ராஜேந்திரன் தங்கள் பொறுப்புகளை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். 
 புதிய தலைவராகப் பொறுப்பை திரு. சிவராமன் கங்காதரன் ஏற்றுக்கொண்டார். துணைத்தலைவர் திரு. முத்தையா நடராஜன், செயலாளர் திரு. சபாபதி சதாசிவம், துணைச்செயலாளர் திரு. பிரகாஷ் செல்வராஜ் மற்றும் பொருளாளர் திரு. தமிழ் ராஜேந்திரன் ஆகியோரைப் புதிய தலைவர் அறிமுகப்படுத்தினார்.
 
 இக்கூட்டத்தில், டாக்டர் தெய்வநாயகம், முன்னாள் தலைவர்கள் திரு. பாலசுந்தரம், திரு. செந்தில்நாதன் மற்றும் திரு. சுந்தரமூர்த்தி முனிரத்தினம் கலந்துகொண்டனர்.
 | 
											
												|  | 
											
											
												| சின்னமணி, டாலஸ், டெக்சஸ்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சுகுமாரனுக்கு இயல் விருது - 2016
 செஸ் சேம்பியன்: பிரணவ் சாயிராம்
 கொலம்பஸ்: TNF மாநாடு
 வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது
 விவேகானந்தர் வாழ்வில்:  பொன்னாகிப் போன திருடன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |