| மாயா ராமச்சந்திரன் நடன அரங்கேற்றம் சிகாகோவில் மெல்லிசை மழை
 தென் கலி·போர்னியாவில்  இன்னிசைத் தமிழ் மாலை
 சுவாமி சுகபோதானந்தாவின் கீதை காட்டும் வழி
 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய இன்னிசை மாலைகள்
 அம்லு நடேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் சுதந்திரதினக் கொண்டாட்டம் |    |  
	                                                        | - தில்லை குமரன் ![]() | ![]() செப்டம்பர் 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  2005 ஆகஸ்டு 13 மற்றும் 14 தேதிகளில் இந்திய சுதந்திர தினத் திருவிழாவை அமெரிக்க இந்தியச் சங்கங்களின் ஒருங்கமைப்பு சார்பாக FIA (Federation of Indian Association) ·ப்ரீமாண்ட் நகர்ப்பகுதியில் நடத்தியது. 
 இதில் சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தென்றல் திங்களிதழுடன் இணைந்து கடை விரித்திருந்தது. இரு தினங்களிலும் செயற் குழு உறுப்பினர்களுடன் தமிழ் மன்றத் தொண்டர்களும் இணைந்து விழாவிற்கு வந்த தமிழர் மற்றும் தமிழர் அல்லாத அனைவரிடமும் தமிழ் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தனர்.
 | 
											
												|  | 
											
											
												| இலவச தென்றல் இதழ் அனைவரையும் கவர்ந்திருந்தது. இசைஞானி இளைய ராஜாவின் படைப்பான 'திருவாசகம் ஓரட்டோரியா' இசைத்தகடும், புஷ்பவனம் குப்புசாமியின் நாட்டுப்புற இசைத்தகடும் நன்றாக விற்பனையாயின. 
 தில்லை குமரன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாயா ராமச்சந்திரன் நடன அரங்கேற்றம்
 சிகாகோவில் மெல்லிசை மழை
 தென் கலி·போர்னியாவில்  இன்னிசைத் தமிழ் மாலை
 சுவாமி சுகபோதானந்தாவின் கீதை காட்டும் வழி
 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய இன்னிசை மாலைகள்
 அம்லு நடேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |