| கோபி மசாலா 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் மாங்காய் (சுமாரான அளவு) - 2
 கடலைப்பருப்பு - 2 கிண்ணம்
 பச்சைமிளகாய் - 4
 சர்க்கரை - 1 தேக்கரண்டி
 எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
 கடுகு - 1/2 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 பெருங்காயம் - சிறு துண்டு
 உப்பு - தேவைக்கேற்ப
 
 செய்முறை
 கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். வடிகட்டி கரகரப்பாக மசித்துக் கொள்ளவும். மாங்காயைத் தோல்நீக்கித் துருவிக் கொள்ளவும். துண்டுகளாக நறுக்கிய மிளகாய், சர்க்கரை, மாங்காய்த் துருவல், உப்பு ஆகியவற்றை மசித்த பருப்பில் சேர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மஞ்சள்பொடி ஆகியவற்றைத் தாளித்து அதில் பருப்புக் கலவையைப் போடவும். இலேசாக வதக்கி இறக்கவும். இதைச் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளச் சுவையாக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| வசந்தா வீரராகவன், சான் ஹோஸே, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கோபி மசாலா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |