| ஹூஸ்டன்: 'தர்ம யுத்தம்' நாடகம் 'மாதுர்ய சௌர்யம்' - நாட்டிய நிகழ்ச்சி
 சியாட்டல்: தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்
 டாலஸ்: முத்தமிழ் விழா
 டேட்டன்: சித்திரைக் கொண்டாட்டம்
 ஐயப்ப சமாஜ்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
 ஸ்ரீ ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்கம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஃப்ரீமான்ட்: FCAC 22வது புகைப்படக் கண்காட்சி |    |  
	                                                        | - அனுராதா சுரேஷ் ![]() | ![]() மார்ச் 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| 2016 மார்ச் 5 முதல் ஏப்ரல் 2ம் தேதிவரை Fremont Cultural Arts Council (FCAC) தனது 22வது வருடாந்திர சான்றாயப் புகைப்படக் கண்காட்சியை (Juried Photography Exhibit) ஃப்ரீமான்ட் வாசிகளுக்கென ஃப்ரீமான்ட் முக்கிய நூலகத்தில் நடத்தவுள்ளது. மார்ச் 5ம் தேதி மாலை 6:30 மணிக்குத் தொடக்கவிழா ஃபுகாயா அறையில் நடைபெறும். 6ம் தேதிமுதல் நடுவர்கள் தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் நூலகத்தின் முதல்தளத்தில் முக்கிய மேசைக்குப் பின்னாலுள்ள வாசிப்புப் பகுதியில் காட்சிக்கு வைக்கப்படும். இதற்கு வசூலிக்கப்படும் சிறிய நுழைவுக்கட்டணம் வெற்றிபெற்றோருக்குப் பரிசு வழங்கவும், பிற அவசியப் பொருட்களுக்கும் செலவிடப்படும். 
 மேலும் விவரங்களுக்கு:
 கண்காட்சித் தலைவர்: Gregory Smith - 510-828-2893
 மின்னஞ்சல்: fcacphotoshow@gmail.com
 | 
											
												|  | 
											
											
												| அனுராதா சுரேஷ், FCAC பொது உறுப்பினர்.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஹூஸ்டன்: 'தர்ம யுத்தம்' நாடகம்
 'மாதுர்ய சௌர்யம்' - நாட்டிய நிகழ்ச்சி
 சியாட்டல்: தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்
 டாலஸ்: முத்தமிழ் விழா
 டேட்டன்: சித்திரைக் கொண்டாட்டம்
 ஐயப்ப சமாஜ்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
 ஸ்ரீ ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்கம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |