| |
 | பார்வையற்றோருக்கு உதவும் வித்யா விருட்சம் |
பார்வையற்றோரிடையே கல்வியறிவைப் பரப்பப் பல வகைகளிலும் உதவும் தன்னார்வச் சேவைநிறுவனம் 'வித்யா விருட்சம்'. இது லாபநோக்கற்ற நிறுவனமாக அமெரிக்காவிலும்... பொது |
| |
 | பாபா ஆம்தே |
காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார். அஞ்சலி |
| |
 | அனிதாவின் சிரிப்பு |
அனிதா மிகவும் பதட்டத்தில் இருந்தாள். புதிய வேலையில் முதல்நாள், புதிய அலுவலகம், புதிய மனிதர்கள் என எல்லாம் சேர்த்து அவளை பதட்டத்துக்கு ஆளாக்கியிருந்தது. சிறுகதை |
| |
 | தெற்காசியர்களுக்கான Pan Desi ஆங்கில டி.வி. |
அமெரிக்காவில் வாழும் தெற்காசியர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்கும் பான் தேசி (Pan Desi) என்ற டி.வி. நெட்வொர்க் ஒன்று கலர்ஸ் டி.வி. (CoLors TV) நேரடி இல்லச் சேவை வழியே தொடங்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | ஆக்ஸ்போர்டில் பண்டிதரும் மெளஸ்வியும் |
1997 அக்டோபரில் ராணி எலிசெபத் இல்லத்தின் கல்வி உதவி நிதி கிடைத்ததும் நான் ஆக்ஸ்போர்டுக்குப் புறப்பட்டேன். அங்குள்ள வடக்கு ஆக்ஸ் போர்ட் கடல்கடந்தோர் மையத்தில் தங்கினேன். நினைவலைகள் |
| |
 | மகரிஷி மஹேஷ் யோகி |
இந்திய ஆன்மீகத்தையும், தியான, யோக முறைகளையும் மேலை நாடுகளில் பரப்பிய மகரிஷி மஹேஷ் யோகி, தமது 91ஆம் வயதில் காலமானார். அஞ்சலி |