| |
 | தீபாவளி - சில நினைவுகள் |
தீபாவளி என்றதும் புத்தாடைகளும் பட்டாசு, மத்தாப்பு, இனிப்புகளும்தான் நம் நினைவுக்கு வரும். காலம் மாறி, சம்பிரதாயங்கள் மாறினாலும் உற்சாகம் மாறாத பண்டிகை தீபாவளிதான். பொது |
| |
 | விஜய் வைத்தீஸ்வரனின் Zoom |
ஏதோ புதிய சினிமா ரிலீஸ் என்று நினைக்காதீர்கள். லெய்ன் கார்சனும் விஜய் வைத்தீஸ்வரனும் இணைந்து எழுதியுள்ள புதிய புத்தகத்தின் பெயர்தான் Zoom. பொது |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் (பாகம் - 4) |
முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலித் தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவி புரிகின்றனர். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பிறந்த மண் |
சதாசிவம் மெதுவாகக் குனிந்து இரண்டு பிடி மண்ணை எடுத்து பிளாஸ்டிக் கவரில் போட்டார். மண். பிறந்து வளர்ந்த மண். நியூயார்க் சென்றவுடன் கார்லாவிடம் சொல்லி ஒரு அழகான கண்ணாடி ஜாடியில் போட்டு... சிறுகதை |
| |
 | சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு |
யுனிவர்சல் மியூசிக் என்டர்ப்ரைசஸ் (பிரபல யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவு) நிறுவனம் சுஜாதா மூர்த்தி அவர்களை முதுநிலை உபதலைவர் (பொதுமக்கள் தொடர்பு) பதவிக்கு உயர்த்தி... பொது |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு - சி.கே. கரியாலி |
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று... நினைவலைகள் |