| |
 | வால் ஸ்ட்ரீட்டில் ஜேம்ஸ்பாண்ட் |
"மிஸ்டர் பாண்ட், On Her Majesty's Secret Service-க்கு இனிமேல் உங்கள் சேவை தேவையில்லை" என்றார் M. "இவ்வளவு கடுமை வேண்டாமே" என்று மன்றாடினார் ஜேம்ஸ் பாண்ட். நிதி அறிவோம் |
| |
 | மெய்நிகர்மாயத்தின் மர்மம் - பாகம் 2 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறிவாள ரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம் சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தாயார் |
ரயில் திருவாங்குடியை நெருங்கி விட்டது. நாகராஜன் கதவுக்கருகே நின்று பெருமூச்சு வாங்கினான். வயிற்றில் பட்டாம்பூச்சி. கையிலிருந்த பெட்டியை ஒருமுறை பார்த்துக் கொண்டான். உள்ளே மூன்று லட்சம் ரூபாய். அப்பாவின் உழைப்பு. சிறுகதை |
| |
 | ஆராவமுதன் |
கிராமத்தில் விடுமுறைக்குப் போயிருந்த போது இளமைக்கால நண்பன் எஸ்வியைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. எஸ். வெங்கடராமன் என்ற பெயரின் சுருக்கமே எஸ்வி. அவன் தன் மகளோடு பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | நல்லதும் பொல்லாததும் |
திரைப்படத்தில் காதலர்கள் பாடிக் கொண்டிருக்கும் போது வெளியே சோடா, பாப்கார்ன் சாப்பிடப் போவது வழக்கம். ஒரு மாதிரியாகப் பாடல் முடிந்துவிட்டது என்று நம்பி உள்ளே போகும் போது பாடலின் பல்லவி ஒலிக்கப் பசுந்தரையில்... பொது |
| |
 | பொறிபறக்கும் பிரசாரக் களம் |
ம.தி.மு.க. தலைவர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் எந்திரத் துப்பாக்கி போலச் சுட்டுத் தள்ளுகிறார். காளிமுத்து பிரசாரத் திற்கு வராத குறையை வைகோவின் பேச்சு போக்கிவிட்டதாகவே அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். தமிழக அரசியல் |