| |
 | ஹரி கிருஷ்ணனின் அனுமன்: வார்ப்பும் வனப்பும் |
எந்த மொழியிலானாலும் காவியங்கள் பயமுறுத்தும் குணம் கொண்டவை. பல நூல் பயின்ற அறிஞர்களும் ஆங்காங்கே கையளவு எடுத்துப் பருகி நாக்கைச் சப்புக்கொட்டிப் போவார்களே தவிர, முனைந்து உட்கார்ந்து படித்துச் சுவைக்க அஞ்சுவர். நூல் அறிமுகம் |
| |
 | ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் 2) |
முன்கதை: Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, இப்போது முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். கிரணும், ஷாலினியும் துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | அம்மா பேசினாள் |
ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. சிறுகதை |
| |
 | கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! |
கிளீவ்லாந்தில் ஆண்டுதோறும் நடை பெறும் தியாகராஜ ஆராதனை இசை ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒன்று. கிளீவ்லாந்து பாலு, கிளீவ்லாந்து சுந்தரம் மற்றும் டொராண்டோ வெங்கடராமன் திருவிழாவை முன்னின்று நடத்தும் மூவர் ஆவர். பொது |
| |
 | கோடி ரூபாயை வெற்றிலைக்குள் மடித்து...... |
புகழேந்தி ஒரு பொறியியற் கல்லூரியில் இறுதியாண்டில் சிறப்பாகப் படித்து வரும் மாணவன். அவனுடைய ஆசிரியர் அவன் அங்கேயே மேற்படிப்பு படித்தால், அவன் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, கல்லூரிக்கு... புதிரா? புரியுமா? |
| |
 | காதில் விழுந்தது ...... |
தன் பொறுப்பற்ற கடந்த காலத்தைப் பற்றி நிருபர்கள் கேட்பார்களே என்பதற்கு, அதிபர் புஷ் சொன்னார்: "இது நான் வழக்கமா உடற உடான்ஸ்தான். தோ பாரு, நாம எல்லாருமே தப்பு பண்ணிருக்கோம், என்னா? பொது |