| |
 | நிச்சயம் ஒரு மாற்றம் |
என் கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். Green Card வைத்திருந்தோம். என் பையன் என்னை இங்கேயே நிரந்தரமாக அழைத்து வந்துவிட்டான். மருமகள் நல்ல மாதிரி தான். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா |
டிசம்பர் சீசனில் அரங்கமே நிரம்பி வழிய ரசிகர்கள் ரசிக்கக் கூடிய பரதநாட்டியம் முன்னொரு காலத்தில் கோயில்களில் தேவதாசிகள் ஆடிய 'சதிர்' ஆட்டமாக இருந்தது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? பொது |
| |
 | இன்தாம்.காம் |
1,40,000 பக்கங்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தகவல்களைக் கொட்டிச் சுமந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய இணைய தளம் 'இன்தாம்.காம்'.(உலகத் தமிழர் தன்முனைப்பு இயக்கம்). தகவல்.காம் |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
விழுப்புரம் அருகே பாண்டிச்சேரி போகும் வழியில் எட்டு மைலில் வளவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. என் பெற்றோருடைய சொந்த ஊர். அங்குள்ள வீட்டில்தான் என் அக்கா சுகன்யாவிற்குத் திருமணம் நடந்தது. பொது |
| |
 | பெண்ணெனும் பூமிதனில்.... |
பெண்கள் விஷயத்தில் மட்டும் பொதுவாக 'பலவீனமான', 'கோழைத்தனமான' என்ற அடைமொழிகள் உபயோகிக்கப்படுகின்றன. இவைகளை நீங்கள் பொய்யாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எல்லாப் பெண்களுக்குமே இந்த அடைமொழிகள் பொருந்தமாட்டா. பொது |
| |
 | சமுதாயத்தோடு முட்டி மோதி எதையாவது சாதிக்கணும்! - துர்கா பாய் |
பஞ்சுபோல் நரைத்து பாப் வெட்டிய தலை, கணீர் குரல், தளர்வில்லா உடல், நிமிர்ந்த நடை, யாருக்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வை... துர்காபாயைப் பார்த்தால் 72 வயதென்று யாராலும் சொல்ல முடியாது. இந்திய இராணுவத்தில் துணிச்சலாகப் பணிபுரிந்த முதல் தமிழ் பெண் பிரிகேடியர். சாதனையாளர் |