| |
 | சென்னை மியூசிக் அகாதெமி: சங்கீத கலாநிதி விருது |
கோவிட் சூழலால் கடந்த சில ஆண்டுகளாக அளிக்கப்படாமல் இருந்த சங்கீத கலாநிதி விருது, இவ்வாண்டு கீழ்க்காணுவோருக்கு வழங்கப்பட்டது. பொது |
| |
 | அர்ஜுனா விருது |
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்து வருகிறது. தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன்... பொது |
| |
 | எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள் |
மனிதர்கள் தத்தம் கர்மவினையால் வாழ்க்கையில் பல்வேறு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றனர். துயருற்றோர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த, அவர்கள் தன்னையும், இறையையும் உணர்ந்து நல்வாழ்வு வாழ... மேலோர் வாழ்வில் |
| |
 | சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது |
இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் மொழியாக்கம் செய்யப்படும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படுகிறது. பொது |
| |
 | வடுகு |
தாத்தா முத்துவடுகு சிவலோக பதவி அடைந்ததை அறிந்ததும் அறையில் அமர்ந்து கட்டுப்பாடிழந்து அழுது தீர்த்துவிட்டு, தாமதிக்காமல் சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டிருந்தேன். உடனடியாகக் கிளம்ப... சிறுகதை |
| |
 | இசை விருதுகள் |
இசை, நடனம், நாடகம் போன்ற துறைகளில் சாதனை படைப்போரை ஊக்குவிக்கும் வகையில், சங்கீத நாடக அகாடமி நிறுவனம், ஆண்டுதோறும் கலைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. பொது |