Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
பேச்சிலர்
ஜீ.வி. பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. கதாநாயகி திவ்யபாரதி. உடன் பகவதி பெருமாள், அருண்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்ற மேலும்...
 
அ. வெண்ணிலா
எனக்கான உன்னை
உன்னில் தேடித் தேடி
ஏமாறுகிறேன்.

உனக்கான என்னை
உனக்கு உணர்த்த முடியவில்லை.

எனக்கானதா
மேலும்...
 
தினைமாவு முள்ளங்கித் தட்டை
தேவையான பொருட்கள்
துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம்
தினைமாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு - 1/4 கிண்ணம்
கடலைமாவு - 1
மேலும்...
 
ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் (பகுதி-1)
சித்தி வாலாம்பாளிடம் தலை பின்னிக் கொண்டிருந்தாள் சிறுமி லட்சுமி. உள்ளறையில் தலைக்குக் குளித்துவிட்டு, மடிசார் கட்டிக்கொண்டு ஏ மேலும்...
 
ஒரு கிராமம், ஒரு கோவில்
ஒரு நிமிடம் மனதில் எழுந்த அவமான உணர்வை அவசரமாக வார்த்தைகள் கொண்டு புறந்தள்ளினான். "அதே, சட்டுன்னு கேட்டுட்டே. உங்கள் ஊர் கோவிலைப்பத்தி இந்த வாரம் எழுதணுமாம், எடிட்டர் கட்டளை" தயக்கத்துடன்...சிறுகதை
கர்ணன் பிறப்பும் திகைக்க வைக்கும் செய்திகளும்
பாண்டவர் வனவாச காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பதின்மூன்றாம் ஆண்டான அக்ஞாத வாசம் இன்னமும் தொடங்கவில்லை. இந்த நிலையில், கர்ணனுடைய கவச குண்டலங்களை யாசிக்க இந்திரன்...ஹரிமொழி
கலைமாமணி விருதுகள்
இயல், இசை, நாடகம் ஆகிய கலைத்துறைகளில் சாதனை புரிவோரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கித் தமிழக அரசு சிறப்பிக்கிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுகளுக்கான விருது...பொது
தா. பாண்டியன்
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநிலச் செயலாளருமான தாவீது பாண்டியன் (88) காலமானார். இவர், 1932ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டி...அஞ்சலி
பிக்டேட்டா - ஹடூப்
தற்போது அமெரிக்காவில் மட்டும் 16800 ஹடூப் (Hadoop) வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. 2018ம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு லட்சம் டேட்டா சயன்டிஸ்ட் பணியிடங்கள் இருப்பதாகக் கணித்திருந்தார்கள்.பொது
பவ ஔஷதீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி
கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி கிழக்கு நோக்கியும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வரசித்தி விநாயகர்...சமயம்
கர்ணன் பிறப்பும் திகைக்க வைக்கும் செய்திகளும்
- ஹரி கிருஷ்ணன்

புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline