| |
 | எப்படிக் கண்டறிவேன்! |
யாயும் ஞாயும் யாராகியரோ? யாயும் ஞாயும் யாராகியருமில்லை எந்தையும் நுந்தையும் கேளிருமில்லை செம்புலப் பெயல் நீர் போல கலந்தது மட்டும் தெரிகிறது... கவிதைப்பந்தல் |
| |
 | திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவில் |
ஒரு தலத்திற்கு இருக்கவேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமையப் பெற்றதால் 'ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் இத்தலத்திற்கு உண்டு. சமயம் |
| |
 | காஸ்யபன் |
தமிழின் மூத்த எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளுள் ஒருவருமான காஸ்யபன் (86) காலமானார். இயற்பெயர் சியாமளம். எழுத்தாளர் தி.சா. ராஜூ... அஞ்சலி |
| |
 | டொமினிக் ஜீவா |
ஈழத்தின் இலக்கிய முகமாக அறியப்பட்டவரும், 'மல்லிகை' இலக்கிய இதழை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தவருமான டொமினிக் ஜீவா (94) காலமானார். 1927 ஜூன் 27ம் நாள் இலங்கையில் பிறந்தார். அஞ்சலி |
| |
 | பத்ம விருதுகள் |
இந்திய அரசின் குடிமைசார் விருதுகளில் உயர்ந்தவையான பத்ம விருதுகள் 2021ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது |
| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-5) |
நீலகண்ட பிரம்மச்சாரியின் புரட்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்துவதும், ரகசிய சங்கத்திற்கு ஆட்களைத் திரட்டுவதுமாக அவர் பணி தொடர்ந்தது. மேலோர் வாழ்வில் |