| |
 | பத்ம விருதுகள் |
இந்திய அரசு வழங்கும் 2020ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 141 பேர் இவ்விருதைப் பெறுகின்றனர். 118 பேர் பத்மஸ்ரீ, 7 பேர் பத்மவிபூஷண், 16 பேர் பத்மபூஷண்... பொது |
| |
 | வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய... |
நம்முள் தோன்றும் வெறுமையோ பயமோ, அது ஒரு உணர்வு. அந்த உணர்வைத் திசைமாற்ற, நம் மனதை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அந்த நேரத்திற்கு அந்த வெறுமையைக் கட்டுப்படுத்த முடிகிறது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும் |
அர்ஜுனன் நீங்கலாக மற்ற நான்கு பாண்டவர்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றதும், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதும் இருநூறு பக்கங்களுக்கு மேல் இடம்பெறுகின்றன. வனவாசத்துக்குப் பாண்டவர்கள் தமது... ஹரிமொழி |
| |
 | ராஜி ராமச்சந்திரன் எழுதிய 'அம்மா வருவாயா' |
முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்து, முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய... நூல் அறிமுகம் |
| |
 | பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்... |
திருமண மண்டபத்தில் தோழிகளுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்த மகள் சம்யுக்தாவைப் பெருமையுடன் பார்த்தாள் மகேஸ்வரி. இன்று சம்யுக்தாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. அந்தச் சம்பந்தத்தில் ஏற்பட்ட சந்தோஷம்... சிறுகதை |
| |
 | முழு மஹாபாரத மொழிபெயர்ப்பு - ஒரு பகீரத முயற்சி |
அருட்செல்வப் பேரரசன் செய்துவந்த மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி பற்றி முன்னர் அவரது நேர்காணலில் கண்டிருக்கிறோம். ஹரிமொழியில் கிஸாரி மோகன் கங்குலியின்... பொது |