| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 19) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | திருப்பதி அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில் |
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் ஜில்லாவில், திருமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கீழ்த் திருப்பதியில் தங்குவதற்கு காட்டேஜ் வசதிகள் உள்ளன. மலை ஏற முடிந்தால், நடந்து சென்றும் பெருமாளைத் தரிசிக்கலாம் சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ஆயுதம் பெறக் கிளம்பினான் |
பாண்டவர்கள் வனம்புகுந்து அதுவரையில் கழிந்திருந்த பதின்மூன்று மாதங்களையே பதின்மூன்று ஆண்டுகளாகக் கருதி, உடனடியாக நாடு திரும்பி, போரைத் தொடங்கவேண்டும் என்று விவாதித்த பீமனுக்கு, அப்படிச் செய்வதற்கு... ஹரிமொழி |
| |
 | வெறுப்பு என்பது விஷம்... |
பெரிய பிரச்சனை என்று எதுவும் இல்லை, ஆனால் எரிச்சலூட்டும் விஷயம். என் கணவரின் ஒன்றுவிட்ட சகோதரி மகள் எங்களுடன் வந்து தங்கி இருக்கிறாள். இந்தியாவில் மாஸ்டர்ஸ் செய்து அங்கேயே ஒரு பன்னாட்டுக் கம்பெனியில்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | என்ன ஆனாலும் இயல்பைக் கைவிடாதே |
சன்யாசி ஒருவர் கங்கையில் குளித்துக்கொண்டிருந்தார். நீரில் ஒரு தேள் மிதந்து போவதைக் கண்டார். 'தேள் என்ற வடிவத்திலும் பெயரிலும் அடைபட்ட தெய்வம் இது' என்பதாக அவர் உணர்ந்தார். அதை அவர் காப்பாற்ற விரும்பினார். சின்னக்கதை |
| |
 | கொள்ளுக்காட்டு மாமன் |
பொங்க முடிஞ்சு மூணு வாரத்தில வீட்டுக்குப் புண்ணியோசனம் வெக்க முடிவு செஞ்சாச்சு. வெளிநாட்டுல, வேற வேற ஊர்ல ஆளுக்கொரு மூலைல வேல. அப்பா வாழ்ந்ததுக்கு அடையளமா ஊர்ல கட்டியிருக்கற வீட்டுக்குத்தான்... சிறுகதை |