| |
 | மறையீடு |
அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து அனுப்பி இருக்கிறாள் அம்மா! கவிதைப்பந்தல் |
| |
 | அத்தை, மாமா உடனே வரணும்! |
ஆஃபீஸ் வேலையில் மூழ்கி இருந்தேன். பக்கத்தில் நிழலாடியது. "யாரு" என நிமிரவும், மனைவி சுமதி கையில் சல்லடையுடன். "ம்ம்ம்.. என்ன கையில் சல்லடை. யாரைச் சலிக்கப் போறே? இல்ல சலிக்கவைக்கப் போறே?"... சிறுகதை (2 Comments) |
| |
 | ஆக்கபூர்வமான ஆறுதல் |
வாழ்நாள் முழுவதும் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்துகொண்டே இருந்ததால் ஏற்பட்ட பயத்தில், பதுங்கி, அதிகம்
பேச்சுவார்த்தை கொடுக்காமல் இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: உலக ஜூனியர் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்பில் கோகுல் |
ஜூலை 2016ல் நடைபெற்ற அமெரிக்க தேசிய இறகுப்பந்து சேம்பியன் போட்டிகளில் U-19 பிரிவில் கோகுல் பட்டத்தை வென்றது நாம் அறிந்ததே. தகுதிப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து இவர்... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சிரிக்காத சிரிப்பு |
சூதில் நாட்டையும் தம்பியரையும் மனைவியையும் இழந்த தருமபுத்திரனுடைய செயலைக் கேள்விப்படும்போது பதறுகிறோம். இப்படியொரு மோசமான செயலுக்குச் சம்மதித்துத்தானே அவன் காயை உருட்டினான்?... ஹரிமொழி |
| |
 | நாயும் நானும் |
நாயுடனான என் பரிச்சயம் என் தாயின் இடுப்பில் நான் அமர்ந்திருந்த போதே தொடங்கியிருக்கும். நாயையும், பசுவையும், காக்கையையும் வேடிக்கை காட்டியே என் தாய் சோறூட்டி இருப்பார். ஆனால் என் ஞாபகத்தில்... அனுபவம் |