| |
 | ஓவியம் |
ஒருமுறை ஒரு மகாராஜா தனது தர்பாரில் இருந்த பெரியசுவரில் மகாபாரத யுத்தத்தை ஓவியமாக வரைவதற்கு ஓர் ஓவியரை நியமித்தார். அப்போது அங்கே மற்றோர் ஓவியர் வந்தார். அதன் எதிர்ச்சுவரில் அவ்வளவே... சின்னக்கதை |
| |
 | விதை |
கவிதைப்பந்தல் |
| |
 | மேகம் கருக்கலையே… |
அது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆஃபீஸ். முன்னே சிறு மக்கள்கூட்டம், சலசலப்புடன் காணப்படுகிறது. எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும். ஊர்த்தலைவர் வர ஒரே அமைதி. சிறுகதை |
| |
 | தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016. |
உலகத் தமிழ்க் கல்விக்கழகம் 2016ம் ஆண்டு மே மாதம் 27 முதல் 30 வரை கலிஃபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை சான்ட கிளாரா கன்வென்ஷன் சென்டர், கலிஃபோர்னியாவில்... பொது |
| |
 | சிங்கர்குடி, பூவரசங்குப்பம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயங்கள் |
புதுவையிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவிலும், புதுவைக்குச் செல்லும் வழியில் தவளகுப்பம் வழியாக மேற்கே 1 கி.மீ. தூரத்திலும் அபிஷேகப்பாக்கம் என்னும் ஊரில் சிங்கர்குடி ஸ்ரீலக்ஷ்மி... சமயம் |
| |
 | தமிழண்ணல் |
இராம. பெரியகருப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட முனைவர் தமிழண்ணல் (88) மதுரையில் காலமானார். இவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், ஆகஸ்ட் 12, 1928 அன்று பிறந்தார். பள்ளத்தூர்... அஞ்சலி |