| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-13) |
அக்வாமரீனின் நுட்பங்களின் பிரச்சனையைப் பற்றிய சூர்யாவின் ஆழ்ந்த கேள்விகளும், திறன் மிகுந்த ஊகங்களும் தாமஸுக்குப் பெரிதும் வியப்பளித்து நம்பிக்கை ஊட்டவே, அப்பிரச்சனையின் மூல... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | துணிவே துணை |
"நாயை எப்படி பிளைட்ல அதுவும் பர்ஸ்ட் க்ளாஸ் சீட்ல உட்கார விட்டீர்கள்?" என யாரோ பிளைட் அட்டெண்டன்டிடம் உரத்த குரலில் கேட்பது இளங்கோவுக்குக் கேட்டது. அதற்கு பிளைட்... சிறுகதை |
| |
 | சில மாற்றங்கள் (மாற்றம் 13) |
பிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்சியில் ஓர் இரவு... குறுநாவல் (1 Comment) |
| |
 | TLG இயல் விருது–2012 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) வழங்கும் இயல் விருது விழா ரொறொன்ரோவில் ஜூன் 16ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. பொது |
| |
 | சிகாகோ தியாகராஜ உத்சவம் |
2012 மே மாதம் 26 முதல் 28 வரை 3 நாட்கள் சிகாகோ தியாகராஜ உத்சவம் 36வது ஆண்டாக, லெமான்டில் உள்ள சிகாகோ மாநகர இந்துக் கோவிலில் ஒரு மாபெரும் பக்தி அஞ்சலியாக நடைபெற்றது. பொது |
| |
 | பொருத்தம் |
கமலா சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் சினேகிதி பார்வதியைக் கண்டாள். "என்ன கமலா, வீட்ல பார்ட்டியா? பர்ச்சேஸ் எல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டாள் பார்வதி. சிறுகதை (1 Comment) |