| |
 | என் காது செவிடான காரணம் |
விடிகாலைக் குளிர்காற்று காதில் கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது. கேஸியோ கடிகாரத்தில் லைட் பட்டனை அழுத்தினேன். நியான் ஒளிக்கீற்றுக்கள் விழித்துக்கொள்ள டிஜிட்டலில் 4:46 ஒளிர்ந்தது. சிறுகதை (1 Comment) |
| |
 | தெரியுமா? |
பொது |
| |
 | பி. வெங்கட்ராமன் |
சென்னையில் நடக்கும் பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களிலும் புத்தக வெளியீட்டு விழாக்களிலும் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டும் அனைவருடனும் கலகலப்பாகப் பேசிக் கொண்டும் இருக்கும் 74 வயது இளைஞர் ஒருவரைப் பார்க்கலாம். சாதனையாளர் |
| |
 | படித்திரு, திளைத்திரு, விழித்திரு |
'பாரதி கனகலிங்கத்துக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசிக்கவே இல்லையா' என்ற கேள்விக்கு விடை காணும் நோக்கில், வள்ளுவப் பண்டாரத்துக்கு பாரதி பூணூல் அணிவித்த நிகழ்வைக் கனகலிங்கம் எவ்வாறு விவரிக்கிறார்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | அதே உலகம் |
கறுப்பு பயப்படும் இருட்டு. எதுவும் தென்படவில்லை. இமைகளைத் திறக்கவும் இயலவில்லை. கரங்களை நீட்டி துழாவவும் பயம். என்ன தட்டுப்படுமோ... நடுக்கம். சிறுகதை |
| |
 | கொட்டைப் பாக்கு கொழுந்து வெத்தலை |
இந்தியாவில் பண்டைக் காலத்திலிருந்தே தாம்பூலம் தரித்துத் கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆசியாவில் இது அழகின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வெற்றிலை முதலில் மலேசியாவில்... நினைவலைகள் |