தென்றல் பேசுகிறது...
Oct 2026
அமெரிக்கத் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளது. தாம் பதவி நாற்காலிகளில் அமர்த்தப் போகிறவர்கள் மெய்யாகவே நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்களா, மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவார்களா என்பதை வாக்களிப்போர் யோசிக்க வேண்டும். பாரம்பரிய மனச் சாய்வுகளைத் தாண்ட வேண்டும். கனிமங்கள், உள்நாட்டு ரயில் பாதைகள் உட்பட்ட விரைவுப் போக்குவரத்து, உற்பத்தி வசதிகள், விலைவாசிக் குறைப்பு, மக்களை தண்டிக்காத வரி விதிப்பு, எல்லாத் தரப்பு மக்களும் அணுகத் தக்க, பரவலான மருத்துவ வசதிகள் என இவற்றை வெறும் கோஷமாக அல்லாமல், செயல்படுத்தத் தய மேலும்...
|
|