தென்றல் பேசுகிறது...
May 2026
இந்தியாவில் சமீபத்திய தேர்தலுக்கு முன் 'சிறப்பு தீவிர திருத்தம்' (SIR - Special Intensive Revision) என்னும் அருமையான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துச் செய்தது. வழக்கம்போல எதிர்க்கட்சிகள் இதை 'மகா மோசமான செயல், எங்களுக்கு எதிரானது' என்றெல்லாம் வர்ணித்துப் போராடின. சில மாநிலங்களில், இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தாக்கப்பட்டனர். ஆனால், தேர்தல் நாளன்று, இது எத்தனை உத்தமமான நடவடிக்கை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. வாக்களித்தோர் சதவிகிதம், முன்னெப்போதும் காணாதபடி, தமிழ்நாட்டில மேலும்...
|
|