ஜூலை 2025: வாசகர் கடிதம்
Jul 2025
ஜூன் தென்றல் இதழில் 'தென்றல் பேசுகிறது' பகுதியில் ஆப்பரேஷன் சிந்தூரைப் பற்றிய விவரங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருந்தீர்கள். ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள், மோதியின் துணிச்சலான காரியங்களால் பல இன்னல்களுக்குப் பின் உருவாகிவரும் புதிய பாரதத்திற்கு நாமும் உறுதுணையாக நிற்போம் .
மருங்கர் எழுதிய 'புரிதல்' சிறுகதை அருமை. அனுசரித்தலும் விட்டுக்கொடுத்தலும் திருமண வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதும், திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ்வதில் உள்ள சுகத்தை அற்புதமாக எ மேலும்...
|
|