Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
எஸ்.கே.எம். மயிலானந்தன்
Apr 2026

எஸ்.கே.எம். மயிலானந்தன், ஈரோடு நகரைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் தொழிலதிபர், சமூக சேவகர். SKM குழும நிறுவனங்களின் தலைவர். பல்வேறு சேவை அமைப்புகளை நடத்தி வருபவர். 2013ல் பத்மஸ்ரீ விருதுபெற்ற இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. 'களைப்பே அறியாத உழைப்பாளி' என்று போற்றப்படும் இவர் மிக வறிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து கடும் உழைப்பால், அயராத முயற்சியால் உயர்ந்தவர். அவரது வாழ்க்கைப் பக்கங்களைச் சற்றே புரட்டிப் பார்ப்போமா?

பிறப்புமேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
பத்மஸ்ரீ சிவசங்கரி
Mar 2026
எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, அர்ப்பணிப்பு, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும் - என்ற கொள்கையோடு செயல்பட்டு வருபவர் சிவசங்கரி. நாடறிந்த எழுத்தாளர். மேலும்...
ஏ. வேலுமணி
Feb 2026
நகரத்தில் பிறந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்களின் குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. ஆர்வமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும், மாறாத் தன்னம்பிக்கையும் இருந்தால் குக்கிராமத்தில்... மேலும்...
விஷ்ணுபுரம் சரவணன்
Jan 2026
சிறார் இலக்கியத்தின்மீது மிகுந்த கவனம் செலுத்தி, எழுத்து, பேச்சு, கதை சொல்லல், உரையாடல் என்று இயங்கி வருபவர் விஷ்ணுபுரம் சரவணன். இவர் எழுதிய 'ஒற்றைச்சிறகு ஓவியா', 2025ஆம் ஆண்டுக்கான 'சாகித்ய அகாதமி'... மேலும்...
முனைவர் மோ.கோ. கோவைமணி
Dec 2025
சுவடியியல் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் மோ.கோ. கோவைமணி. ஜூன் 03, 1963-ல், திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்ப்பேட்டையில், மோ.கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்கு... மேலும்...
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா: இரு கால் எடுத்து நடக்கும் அன்பு!
Nov 2025
நான் 6000 மேடைகளில் பேசியிருக்கிறேன். இன்றைக்கு முதல்முறையாக என் கால்கள் நடுங்குகின்றன. ஏன் என்றால், பாபா தன்னை என்னவெனச் சொல்லிக் கொள்கிறாரோ, அதுவாகவே இருக்கிறார்... மேலும்...
கவிஞர் தங்கம் மூர்த்தி
Oct 2025
கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளை... மேலும்...
எழுத்தாளர் ராம் தங்கம்
Sep 2025
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராம் தங்கம். மாறுபட்ட பல்வேறு களங்களை மையமாக வைத்துத் தனது படைப்புகளை முன்வைப்பவர். பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கூறும் படைப்புகள்... மேலும்...
பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான்
Jun 2025
தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக்க கால வாழ்க்கையில் மனிதர்களின் சீழ்க்கை ஒலியும், கை தட்டுதல் ஒலியும் பிற்காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் தோன்ற... மேலும்...
புற்றுநோய்க் கழக அறக்கட்டளைக்காக (CIF) 'விவேகானந்தர்'
Apr 2025
நரேந்திரன் என்ற துடிப்புள்ள இளைஞன், வீரத்துறவி விவேகானந்தராக அமெரிக்க மண்ணில் வந்து பேசிய முதல் பேச்சிலேயே கருத்துச் செறிவாலும் தத்துவ ஆழத்தாலும் ஞானப் பெருக்காலும் அமெரிக்கர்களைக் கவர்ந்தார். மேலும்...
புரிசை கண்ணப்ப சம்பந்தன்
Mar 2025
2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார், பி.கே. சம்பந்தன் என்னும் புரிசை கண்ணப்ப சம்பந்தன். இவர் கூத்துக் கலையைத் தமிழகமெங்கும் பரப்பிய புரிசை... மேலும்...
பத்மஸ்ரீ ஆர்.ஜி. சந்திரமோகன்
Feb 2025
2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார் தொழிலதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன். வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்து, படிப்படியாக... மேலும்...
எஸ்.ஜே. ஜனனி
Dec 2024
எஸ்.ஜே. ஜனனி என்னும் ஜெய ஜனனி… இவரை கர்நாடக இசைப் பாடகி என்பதா, ஹிந்துஸ்தானிக் கலைஞர் என்பதா, மேற்கத்திய இசைப் பாடகி என்பதா, இசையமைப்பாளர் என்பதா? இவை எல்லாமும்தான். ஆம். இவை... மேலும்...





© Copyright 2020 Tamilonline