Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
நீண்ட நாட்களாக விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சங்கரின் கனவுப் படம் 'அந்நியன்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக மேலும்...
 
ஆ. மாதவன்
நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் கொள்ளும் எந்தவொரு வாசகரும் சில படைப்பாளிகளை நிச்சயம் பெயரளவிலாவது தெரிந்து கொள்ள வேண்டும். மேலும்...
 
கோடைக்கேற்ற குளிர்பானங்கள்
இந்தக் கோடைகாலத்தில் குடிப்பதற்கும் உடலுக்கும் இதமான சில குளிர்பான வகைகளை இந்த மாதம் செய்து மகிழ்வோம்.

மாம்பழ மில்
மேலும்...
 
சுவாமி விபுலாநந்த அடிகள்
சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவுவது பற்றி விசாரணைக் குழுவொன்று 1927ம் ஆண்டில் மதுரையில் இராம நாதபுரத்து அரசர் தலைமையில் மேலும்...
 
காதில் விழுந்தது...
அப்போது எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டதுதான் எனக்கு நடந்திருக்கக் கூடியதிலேயே மிக நல்ல நிகழ்ச்சி...பொது
இரண்டு அதிரடி உத்தரவுகள்!
கல்வித்துறை சம்பந்தமாக இரண்டு உத்தரவுகளைத் தமிழக அரசு பிறப்பித்தது: ஒன்று அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவு. இரண்டாவது தொழில் கல்லூரிகளில் சேர...தமிழக அரசியல்
பத்து டாலர் செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பலாம்
வெஸ்டர்ன் யூனியனுக்கு முகவர்கள் இருக்கும் பகுதிகளான நியூ யார்க், நியூ ஜெர்ஸி, இல்லினாய்ஸ், கலி·போர்னியா, பென்சில்வேனியா ஆகிய இடங்களிலிருந்தும் இந்தியா, ஸ்ரீலங்கா உட்பட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு...பொது
தென்றல் சிறப்புச் சிறுகதை: ஓர் ஈர(¡)க் கடிதம்
மகன் சம்சு என்கிற சம்ஸ¤தீன் 'ஸலாம் அலைக்கும்' சொல்லி எழுதிக் கொள்ளுவது. நான் எங்கே, எப்படி இருக்கேண்ணுல்லாம் சொல்ல முடியாத ஒரு நிலையில இருக்கேன். ஆத்தா, ஏதோ ஒங்க புண்ணியத்திலயும்...சிறுகதை
ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம்-6)
சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார்.சூர்யா துப்பறிகிறார்
வாணி பிரதீப்
'சன்னிவேல் ஓவியக் கழகம்' ஜூன் மாதத்தில் நடத்திய ஓவியக் கண் காட்சியில் வாணி பிரதீப்பின் தஞ்சாவூர்ப் பாணி ஓவியம் 'யசோதா கிருஷ்ணா'வுக்கு முதல் பரிசு கிடைத்தது. தைலவண்ணம், நீர்வண்ணம், அக்ரிலிக், பேஸ்டல்...சாதனையாளர்
மனசாட்சி உறுத்துகிறது.....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி? (பாகம்-4)
- கதிரவன் எழில்மன்னன்