Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
புழுங்கல் அரிசி ரொட்டி
பேரீச்சம்பழ ஹல்வா
- பிரேமா நாராயணன்|மே 2011|
Share:
Click Here Enlargeதேவையான பொருட்கள்:
உலர்ந்த கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்
சக்கரை - 1 கிண்ணம்
வறுத்த முந்திரி பருப்பு - 6
ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை
ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு மைக்ரோவேவில் நன்றாக வேகவிடவும். ஆறியபின் அதை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் ஊற்றி கோதுமை மாவை நன்றாக வறுத்துக்கொள்ளவும். அதில் 1/2 கிண்ணம் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இதில் அரைத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து நன்றாகக் கிளறவும். இதோடு மீதமுள்ள நெய் ஊற்றி ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டுவர, நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாகப் போடவும். மேலாக வறுத்த முந்திரிபருப்புத் துண்டுகளால் அலங்கரிக்கவும். ஒரு வித்தியாசமான, இரும்புச் சத்து மிக்க ஹல்வா தயார்!
பிரேமா நாராயணன்,
கேன்டன், மிச்சிகன்
More

புழுங்கல் அரிசி ரொட்டி
Share: