| |
| இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' |
அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது.நூல் அறிமுகம் |
| |
| தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா |
மே 21, 2006 அன்று, சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் (www.catamilacademy.org) ஆண்டு விழா சான் ஹொசே நகரத்தின் CET அரங்கத்தில் நடைபெற்றது.பொது |
| |
| இளம் சாதனையாளர் சாயிகணேஷ் ரவிகுமார் |
சென்டர் ·பார் டேலன்டட் யூத் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் (CTY-JHU) நடத்திய திறன் தேடும் தேர்வுகளில் கலந்துகொண்டு மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களுள் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சாயிகணேஷ் ரவிகுமார்.சாதனையாளர் |
| |
| விஜயகாந்தின் வெற்றி முரசு |
யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனி ஆளாகத் தமிழகம் முழுவதும் எட்டு மாதங்களாகப் பிரசாரம் மேற்கொண்டார் நடிகர் விஜயகாந்த். அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் அவரை உற்சாகம்...தமிழக அரசியல் |
| |
| பழனிவேல்ராஜன் திடீர் மரணம் |
மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.தமிழக அரசியல் |
| |
| கொடுத்ததை வாங்கக்காணேன் |
தலைவி ஒருத்தியோடு அளவளாவிக் குலாவிப் பின்னர் நெடுநாள் பிரிந்திருந்தான் தலைவன். அதனால் ஏங்கிய தலைவியின் உடலில் பசலை படர்ந்து, உடல் மெலிந்து செவ்வியழகு குன்றியது.இலக்கியம் |