ஸ்ம்ரிதி விஸ்வநாத்
Dec 2023 ஸ்ம்ரிதி விஸ்வநாத் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், சிறந்த பாடகர்; தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் ஏ கிரேடு கலைஞர். பல நாடுகளில் நடக்கும் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளில்... மேலும்...
|
|
சித்த மருத்துவர் பாஸ்கரன்
Nov 2023 பழநி மலையில் நவபாஷாண முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்தவர் சித்தர் போகர். அவரது குரு புற்றுமகரிஷி எனப்படும் காளங்கிநாதர். புற்றுமகரிஷி குருவழிப் பாரம்பரியத்தின் 48-வது தலைமுறை வாரிசும்... மேலும்...
|
|
நாகராஜன் பிச்சுமணி
Oct 2023 நாகராஜன் பிச்சுமணி, பாரதக் கனவுகளோடு அமெரிக்கா சென்ற இளைஞர். ஆம், அங்கு போனபிறகும், பாரதம் திரும்புவதை 'அடுத்த வருடம், அடுத்த வருடம்' என்று தள்ளிப் போடாமல், நினைத்தபடி திரும்பி வந்தவர். மேலும்... (2 Comments)
|
|
ஓவியர் மணிகண்டன்
Sep 2023 சுவரோவியம் தொடங்கி பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம், தெய்வ உருவங்கள், இயற்கை என விதவிதமாக ஓவியங்கள் வரைகிறார், 24 வயதான இளம் ஓவியர் மணிகண்டன். பி.காம். பட்டதாரி. மேலும்...
|
|
வி.ர. வசந்தன்
Jul 2023 எழுத்தாளர், பதிப்பாளர், இதழாளர், ஆய்வாளர் என பல களங்களில் செயல்பட்டு வருபவர் எழுத்தாளர் வி.ர. வசந்தன். தென்னக ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற வசந்தன், சிறார்களுக்கான பல படைப்புகளைத் தந்தவர். மேலும்...
|
|
பாகீரதி சேஷப்பன்
Jun 2023 இயல், இசை, நாடகம் என்ற மூன்றிலும் வல்லவர் அமெரிக்காவில் வசிக்கும் பாகீரதி சேஷப்பன். சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நாடகங்களை எழுதி, இயக்கி, அரங்கேற்றியிருக்கிறார். கவியரங்குகள், பட்டி மன்றங்களில்... மேலும்...
|
|
சரஸ்வதி தியாகராஜன்
May 2023 தனது இனிய குரலால் 'தென்றல்' வாசகர்கள், எழுத்தாளர்கள் என்று பலரை வசீகரித்து வைத்திருப்பவர் சரஸ்வதி தியாகராஜன். தன் வயதைப் பொருட்படுத்தாமல் ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் நாள்தோறும் பலரது... மேலும்...
|
|
ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸா
Apr 2023 ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தென்றல் வாசகர்கள் நன்கு அறிந்த முகம், ஏன் குரலும்கூட. அவரது தமிழ் ஆடியோபுக்ஸ்.காம் உலக அளவில் தமிழர்களிடையே மிகப் பிரபலமான தளம். பாட்காஸ்டிங்... மேலும்...
|
|
கி. மஞ்சுளா
Mar 2023 'சித்தாந்த ரத்தினம்', 'தமிழ்ச் சைவ சிந்தையர்', 'இறைமாமணி' உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர் முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா. எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், இதழாளர் எனப் பல... மேலும்...
|
|
ஓவியர் என்.எஸ். சபாபதி
Feb 2023 ஓவியம், சிற்பம் என பாரம்பரியமான குடும்பப் பின்னணியில் வந்தவர் என்.எஸ். சபாபதி என்னும் ரத்தினசபாபதி. இவரது தந்தை என். சுந்தரராஜன் ஆச்சாரியார் தங்கத் தொழிலில் சிறந்தவர். பெரியப்பா அம்மையப்பர்... மேலும்...
|
|
வினோத்
Jan 2023 முதுகலை பிசியோதெரபி (ஆர்த்தோபெடிக்ஸ்) முடித்திருக்கும் வினோத், பாரம்பரிய இசைக் குடும்பத்தில் வந்தவர். நாதஸ்வரம், புல்லாங்குழல் இரண்டையும் அநாயாசமாக வாசிக்கிறார். தமிழ்நாடு... மேலும்...
|
|
ஆர்.வி. பதி
Dec 2022 ஆர்.வி. பதி ஒரு பன்முகப் படைப்பாளி. சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆய்வுகள் என்று பல திறக்குகளில் இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலானவை சிறார் படைப்புகள். மேலும்...
|
|