Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 



1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 |
அன்பே செல்வம்
Sep 2024
ராகவும் பிரியாவும் பொறியியல் கல்லூரியில் கணினி மென்துறையில் கடைசி ஆண்டு படித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் பள்ளி மேல்நிலை வகுப்பிலிருந்தே ஒன்றாக படித்து வந்தார்கள். அப்போது முதலே ராகவுக்கு பிரியா... மேலும்...
ஆள் வளர்ந்த அளவுக்கு...
Aug 2024
சனிக்கிழமை மதியம் மணி இரண்டரை. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று என் கண்கள் செருகிக் கொண்டிருந்த வேளையில், வேகமாக வந்தார் என் கணவர். "சீக்கிரம் 2 மணிக்கே போகணும்னு நெனச்சேன்... மேலும்...
வெளிச்சம்
Jul 2024
என்ன பிரச்சனை என்று புரிவதற்குள்ளாகவே எத்தனை அழைப்புகள், புகார்கள், அதிருப்திகள்? மூலம் ஆராய, இவர்கள் குழு சென்ற வாரம் செய்த... மேலும்...
இறுதி முடிவு
Jul 2024
ஈழத்தில் 35 வருடம் நடந்த கடும்போரினால் புலம்பெயர்ந்து அமெரிக்கா வந்த முதல் பரம்பரையினர் இவர்கள். அடுத்த பரம்பரையினரைக் காண உயிருடன் இருக்கவேண்டும். ஆனால் அவைபற்றி கவலைப்படும் நிலையில்... மேலும்...
வன்மமும் மென்மையும்
Jun 2024
தினசரி காலை சுற்றுகளில் வந்த டாக்டர் அமிர்தவல்லி, என்னைப் பரிசோதித்து விட்டு அன்று மதியமே வீட்டிற்குப் போகலாம் என்று கூறினார். அரசாங்க மருத்துவ மனையில் பிரசவத்துக்காக ஒரு வாரத்திற்கு முன் வந்த நான்... மேலும்...
நிரஞ்சனா
May 2024
மினியாபோலிஸ் செயின்ட்பால் விமான நிலையம். மனோஜ் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். பல வருடங்களுக்குப் பிறகு, சான் டியாகோவில் உள்ள தனது நீண்ட கால நண்பர்களை நேரில் பார்க்கப் போவதை... மேலும்...
வண்மை
Apr 2024
"உழைச்சுப் பிழைக்க ஆயிரம் வழியிருந்தும் இப்படி குளிர்லயும் பனிலயும் உட்கார்ந்து காசு கேட்குறதும் ஒரு பிழைப்பு. ம்ம்..." அந்தப் பேரங்காடிக்குள் நுழையும் வழிநெடுக அமர்ந்திருந்தவர்களைக் கண்ட பிரசன்னா, மெல்லிய... மேலும்...
வேறுபட்ட உறவு
Jan 2024
நான் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள்ஆகிவிட்டன. இதற்கு முன் படிப்பு முடிந்ததும் திருச்சியில் ஒரு கம்பெனியில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். சென்னையில்... மேலும்...
இருபது ரூபாய் நோட்டு
Dec 2023
இப்பெல்லாம் ஹோட்டலுக்கு வர்றவுங்க, பெரும்பாலும் கார்டுலதான் பணம் கட்றாங்க. யாரும் அதிகமா பணம் கைல கொண்டு வர்றதில்லை. அதனால, என்னை மாதிரி சர்வர்களுக்கு டிப்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்... மேலும்...
ஒளடதம்
Dec 2023
அந்த இளைஞருக்கு அகவை முப்பதுகூட இருக்காது. அழகிய கீர்த்தனைகளால் அமைந்த ஜெபங்களை உற்சாகமாய் முணுமுணுத்தபடி மரப்பட்டைகளை உடைத்து அரைத்துக் கொண்டிருந்தார். மருத்துவமும் அறிவியலும்... மேலும்...
கைவிடவில்லை!
Nov 2023
மதுரை வி.டி.எஸ் நகர் கோவில். பிள்ளையார், ஹனுமான், நவக்கிரக சன்னிதிகளைச் சுற்றிவிட்டு நேராக கோதண்டராமர் சன்னதியில் போய் அமர்ந்தாள் விஜயா. தனக்குத் தெரிந்த பிரபந்தங்களைப் பாடிவிட்டு... மேலும்...
எலிப்பொறி
Oct 2023
"என்ன துரைசாமி, இந்த மீடியா கம்பெனி ஆரம்பிச்சு ஆறு மாசம் ஓடிப் போச்சு . இன்னும் ஒரு வீடியோவுக்குக் கூட 1 மில்லியன் ஹிட்ஸ் வரல?" என்று கோபமாய்க் கேட்டார் 'கொ.வே. மீடியா' வின் நிர்வாக அதிகாரி... மேலும்...





© Copyright 2020 Tamilonline