Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
A Goundan (India)

Comments Home
Comment by A Goundan (1)
Article: 'பத்மஸ்ரீ' பெறுகிறார் ஜார்ஜ் ஹார்ட்
Category: சிறப்புப் பார்வை (Feb 2015) Posted On: Apr 27, 2015
பல்கலை, கல்வி, மாணவர், எழுத்து, குடும்பம் போன்ற பொறுப்புகளைத் தாண்டி, பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் வரிகுடா தமிழர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கினார். அவர்களில் ஒன்றாகி, 1980-90களில் தமிழின் தனித்துவத்தை, சிறப்பை ஒரு ஆயுதமாகக் கொண்டு, வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அறிவுருத்தி, அமரிக்காவாழ் தமிழர்களிடையே ஒரு தொலைநோக்கு பார்வைக்கும், செயல் எழுச்சிக்கும் வித்திட்டார். இதில், அவரது துணைவியார் கௌசல்யா அவர்களின் துணையும் பங்கும் நிகரற்றது. அவற்றின் பலனே பெர்க்கிலி தமிழ் இருக்கை போன்ற நிலையான அமைப்புகள். ஜார்ஜ் ஹார்ட் அவரிகளின் தன்னலமற்ற நோக்கும், தொண்டும் கடல் கடந்த தமிழுக்குக் கிடைத்த பேறு! இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது மிகப் பொருந்தும். ஆயிக் கவுண்டன்





© Copyright 2020 Tamilonline