Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
அடைகாக்கும் சேவல்கள்-Aug 2010
2 Comments
By: Michael Raj (India) May 31, 2019 - My other reviews << Return to Article
வெளிநாட்டுக் கலாச்சாரம், பண்பாடு குறித்து கீழ்த்தரமாக விமர்சிக்கும் எண்ணம் கொண்டோருக்கு உண்மையான உறவுகளை தெரியப்படுத்தும் அருமையான கதை. நான் இதை எங்களது தமுஎகச கதைக் குழுவில் கட்டாயம் விவாதிப்பேன். ஒவ்வொரு சமூகத்துக்கும் அதனுடைய கலாச்சாரமும் பண்பாடும் உயரந்தது தான் என்பதை உணர வைக்க, சிந்தனையைத் தூண்ட இது உதவும்.

By: Yasodha (India) Aug 06, 2010 - My other reviews << Return to Article
மனிதத்தை போற்றும் மகத்தான கதை. ராபிர்க்கு ஒன்றும் ஆகிவிடக்கூடதே என்ற பதட்டத்தை நானும் உணர்ந்தேன். கதையின் துவக்கத்தை, முடிவில் கொண்டுவந்தது அருமையான நடை. காயத்ரியின் கேள்விகள் என்னை யோசிக்க வைத்துவிட்டன.





© Copyright 2020 Tamilonline