| |
 | தீபாவளிப் பரிசு |
இன்று தீபாவளி. எனக்கு நிலை கொள்ளாத தவிப்பு. அமெரிக்காவில் வாழ்க்கை தொடங்கி இது பதினெட்டாம் தீபாவளி. வருடந்தோறும் மூச்சுக் காட்டாமல் வந்து போகும் தீபாவளிக்கு இந்த வருடம் ஒரு விசேஷமுண்டு. சிறுகதை |
| |
 | தீபாவளி எங்கு? எப்படி? |
நமக்கு தீபாவளி ஒரேயொரு நாள் கொண்டாட்டம் மட்டுமே. ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாள்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பொது |
| |
 | பனிப்புயல் |
கவிதைப்பந்தல் |
| |
 | புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர் இந்திரா நூயி |
சென்னையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்திரா நூயி, மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர்களில் 4வது இடத்தில் உள்ளார். இவர் 'பெப்ஸிகோ' நிறுவனத்தின் தலைவராகவும் மூத்த நிதித்துறை அதிகாரியாகவும் உள்ளார். பொது |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். சமீபத்தில் திருமணம் ஆகி இங்கே வந்திருக்கும் நடனமணியும் டிவி பெர்சனாலிடியுமான ஸ்வர்ண மால்யா போன்றவர்களுக்கு ஸ்பெஷல் தலைதீபாவளி வாழ்த்துக்கள். பொது |
| |
 | Dravidian TV |
அமெரிக்கத் தமிழ்ச் செய்திகளைத் தென்றல் இணைய வானொலியில் (thendral.com) கேட்டு வருபவர்கள் இப்போது வேறு ஒரு ஊடகம் வழியாக வாரம் ஒரு முறை பார்க்கவும் முடியும். பொது |