| |
 | ஆஹா! என்ன ருசி |
டிரிங்... டிரிங்... டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ... சுமதி சுந்தர் வீடுதானே? 'அடயாருடா இது தமிழ்ல பேசறது' சுமதிக்கு ஒரே மகிழ்ச்சி. ''யா எக்ஸாக்ட்லி நீங்க யார் பேசறது?'' சிறுகதை |
| |
 | தமிழகத்திற்கு காவிரி நீர்வர தடைகள் |
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு அக்கறைப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத் தது. தமிழகத்துக்கு தினசரி 1.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று... தமிழக அரசியல் |
| |
 | நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள் |
போதேந்திர ஸ்வாமிகளின் நாம சங்கீர்த்தன மகிமை அகில உலகமும் பரவிற்று. சேது யாத்திரை முடிந்து திருவிடைமருதூர் வந்தவர் அங்கே ஸ்ரீ£தர ஐயாவாளைச் சந்தித்தார். சமயம் |
| |
 | அடிமைகள் உலகத்தில்... |
பல பில்லியன் கணக்கான மிருகங்கள் இன்று மனிதனின் உணவுத் தேவைக்காகப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. சுதந்திரமாய் வளர வேண்டிய மிருகங்கள், தங்கள் சுதந்திரத்தை இழந்து... பொது |
| |
 | ஒரு நாள் போதுமா? |
சினிமா என்பது மேல் நாட்டிலிருந்து வந்த கலாச்சாரம் - மற்ற எத்தனையோ நவீன யுக மாற்றங்களைப்போல. ஆனால் நாம் மேல் நாட்டு சினிமாவை அப்படியே காப்பி அடிக்கவில்லை. பொது |
| |
 | விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்! - (பாகம் 5) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |