| |
 | 'புதுமைப்பித்'தனின் அழகான கிறுக்கல்கள் |
பாரதி பிறந்ததினத்துக்கு ஒருநாள் முன்பு அதாவது டிச.10-ஆம் தேதி பார்த்திபனின் கிறுக்கல்கள் வெளியீட்டுவிழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழா மரபுகளை மீறிய அந்த நிகழ்ச்சியைக்... பொது |
| |
 | பிரச்சனை தீர்ந்தது |
பொன்னி காத்திருந்தாள், போர்முனையிலிருந்து வரும் செய்தியினை ஆவலுடன் எதிர்பார்த்து. ஹ¥ம்ம்ம் ... பெருமூச்சு விட்டாள். நாட்கள் நகருவது நத்தை ஊர்வது போலத்தான் இருக்கிறது. சிறுகதை |
| |
 | கார்த்திகை தீபங்கள் ஒளிர்கின்றன |
நமது நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான பண்டிகை 'கார்த்திகை தீபம்' ஆகும். கார்த்திகை தீபம் என்பது விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். பொது |
| |
 | இன்றைய தேவை தன்னலம் கருதாத் தொண்டுள்ளம் |
கொடிய யுத்தங்களாலும் அதனினும் கொடிய நோயினாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்காக 1864-ஆம் ஆண்டு ஜெனிவாவில் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. பொது |
| |
 | திருவண்ணாமலை - சுவாரஸ்யமான தகவல்கள் |
கார்த்திகை உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. வெளியூர் ஜனங்கள் முப்பதாயிரமென்று ரயில்வே கணக்கால் தெரிகிறது. இவ்வாண்டிலும் அவ்வளவுக்குக் குறையாதென்றே கூறலாம். சமயம் |
| |
 | மிமி |
'மிமி' என்றால் ஏதோ 'ஜிம்மி' மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமொ¢க்க போஷாக்குகளுடன் வளர்ந்த அழகான பெண். சிறுகதை |