Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 10)  Page  11  of  23   Next (Page 12)  Last (Page 23)
கண்மணி குணசேகரன்
Sep 2013
சிறுகதை, புதினம், கவிதை எனப் படைப்புலகில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கண்மணி குணசேகரனின் இயற்பெயர் அ. குணசேகர். விருத்தாசலம் அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த இவர், 1971ல்... மேலும்...
சிறுகதை: சருகு
ராஜாஜி
Aug 2013
சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்த்திருத்தவாதி, காந்தி பக்தர், காங்கிரஸ் அபிமானி, அரசியல் கட்சித் தலைவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கியவர் ராஜாஜி என்றழைக்கப்படும்... மேலும்...
சிறுகதை: சபேசன் காப்பி
யூமா. வாசுகி
Jul 2013
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, பதிப்பாளர் என மிளிர்பவர் யூமா. வாசுகி. இயற்பெயர் மாரிமுத்து. 1965ல் பட்டுக்கோட்டையில் பிறந்தார். மேலும்... (1 Comment)
சிறுகதை: பசுவம்மாவின் கிறிஸ்துமஸ்
கோணங்கி
Jun 2013
தமிழ் படைப்புலகில் தமது மொழிநடையால் வாசகர்களை வசீகரித்தவர்கள் வரிசையில், ஓர் தனித்த ஆளுமையுடன் கவிதையைப் போன்ற உரைநடையுடனும், அரூப மொழிகளுடனும் படைப்புகளைத் தந்து... மேலும்...
சிறுகதை: கோப்பம்மாள்
பெருமாள் முருகன்
May 2013
புனைவிலக்கியத்தில் வட்டார வழக்குப் படைப்புகளுக்கு முக்கிய இடமுண்டு. கி. ராஜநாராயணன், ஆர். ஷண்முகசுந்தரம், பூமணி, பொன்னீலன் போன்றோர் இவ்வகைமையில் குறிப்பிடத் தகுந்தவர்கள். மேலும்... (2 Comments)
சிறுகதை: கோம்பைச் சுவர்
பவா செல்லத்துரை
Apr 2013
தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களை, அவர்களது வாழ்வியலை, சமூக அமைப்பை உலகறியச் செய்ததில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளுக்கு மிக முக்கிய இடமுண்டு. மேலும்...
சிறுகதை: வேறுவேறு மனிதர்கள்
வித்யா சுப்ரமணியம்
Mar 2013
பெண்களின் பிரச்சனைகளைப் பேசிய பெண் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் வரிசையில், படைப்பு என்பது கண்ணியத்துடனும், கருத்துடனும் இருப்பதுடன் படிப்பவர்களின் சிந்தனையில் ஒரு சிறு... மேலும்... (1 Comment)
சிறுகதை: வாழ்வென்பது....
விக்கிரமன்
Feb 2013
வரலாற்று நாவலாசிரியர் வரிசையில் தி.த. சரவணமுத்துப்பிள்ளை ('மோகனாங்கி') தொடங்கி, கல்கி, அரு. ராமநாதன், அகிலன், நா.பார்த்தசாரதி, மீ.ப. சோமு, ஜெகசிற்பியன் எனப் பலர்... மேலும்...
சிறுகதை: தலசயனப் பெருமாள் கோவிலுக்கு
ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்
Jan 2013
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்குபவர் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன். இவர், மே 18, 1947 அன்று... மேலும்...
சிறுகதை: வேலை(ளை) வந்துவிட்டது
பட்டுக்கோட்டை பிரபாகர்
Dec 2012
வெகுஜன எழுத்திலும் தரமான படைப்புகளைத் தர முடியும் என்று நிரூபித்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர். தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டையில் ராதாகிருஷ்ணன், சந்திரா தம்பதியினருக்கு ஜூலை 30... மேலும்...
சிறுகதை: மாதவன் சார்
அழகியபெரியவன்
Nov 2012
தலித் இலக்கியத்தின் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் கவனத்திற்குரியவர் அழகியபெரியவன். எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், மேடைப் பேச்சாளர், சமூகப் போராளி.... மேலும்...
சிறுகதை: சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்
இரா. நடராசன்
Oct 2012
அடிப்படையில் ஒரு கவிஞராக அறிமுகமாகி எழுத்தாளராக, சிந்தனாவாதியாகப் பரிணமித்தவர் இரா.நடராசன். இன்று மேடைதோறும், போராட்டந்தோறும் முழங்கும் "நீ புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறாய்"... மேலும்...
சிறுகதை: ஆயிஷா

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline