ஆகஸ்ட்டு 2005: வாசகர் கடிதம்
Aug 2005 பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன். மாநாட்டில் ஜூலை 2005 இதழ், மகள் வீட்டில் நவம்பர் 2003, பிப்ரவரி 2004 இதழ்களைப் படித்தேன், சுவைத்தேன். மேலும்...
|
|
|
ஜுன் 2005: வாசகர் கடிதம்
Jun 2005 மே மாதத் தென்றலில் ஆர். சூடாமணி எழுதிய 'பூமாலை' சிறுகதையைப் படித்தேன். ரம்யாவின் உள்மனது ரம்யாவுக்குக் கடிதம் எழுதியதாக இருந்த அந்தக் கதை என்னை ஈர்த்தது. நவீன இளைஞர்கள் தமக்கு உறவினர்களும் நண்பர்களும் இழைத்த கொடுமைகளையே பார்க்கிறார்கள். மேலும்...
|
|
ஏப்ரல் 2005 : வாசகர் கடிதம்
Apr 2005 மாயாபஜார் இலவசத் தொகுதி கிடைத்தது. நன்றி. கவர்ச்சியாக இருந்தது. இதனால் அமெரிக்க இந்தியர்களுக்கு தாங்கள் பெருஞ்சேவை செய்ததாகக் கருத வேணும். இங்கே கிடைக்கும் சில பொருட்களை... மேலும்...
|
|
மார்ச் 2005: வாசகர் கடிதம்
Mar 2005 ஸ்மைல் பரமசிவனின் பலவித சேவைகள், ஒரு சகாப்தத்தின் முடிவு என்கிற தலைப்பில் காலம் சென்ற இசைக்குயில் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றிய விவரமான கட்டுரை மிக நன்று. மேலும்...
|
|
பிப்ரவரி 2005: வாசகர் கடிதம்
Feb 2005 கலி·போர்னியாவில் உள்ள ·ப்ரீமாண்டுக்கு என் மகள் வீட்டிற்கு வந்திருக்கிறேன். கணவர் வரவில்லை. என் மாப்பிள்ளையின் நண்பர் வீட்டில் 'தென்றல்' பத்திரிகையை பார்த்தேன். மேலும்...
|
|
|
டிசம்பர் 2004: வாசகர் கடிதம்
Dec 2004 நவம்பர் இதழில் வந்த மோகன்ராஜின் 'சங்கரக்காளின் நகை' என்ற கிராமியக் கதை மிக அருமை. நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்த என் போன்றோர் இம்மாதிரிக் கதைகளைக் கேட்டதில்லை. மேலும்...
|
|
நவம்பர் 2004: வாசகர் கடிதம்
Nov 2004 நல்ல தமிழில் பயனுள்ள கதைகள், கட்டுரைகள், செய்திகள், பாப்பாவுக்கும் தமிழைக் கற்கச் சில பகுதிகள் என்று தென்றல் இதழுக்கு இதழ் மனதை மேலும் குளிர வைக்கிறது. மேலும்...
|
|
|
செப்டம்பர் 2004 : வாசகர் கடிதம்
Sep 2004 'வருமுன் காப்போம்' என்கிற தலைப்பின் கீழ் தந்த விவரங்கள் மக்களுக்குச் செய்யும் சேவைதான். புகாரி கவிதைகள் போற்றத்தக்கவை. டாக்டர் நர்மதா, குளிர்காலம், TSA செட்டியார் பற்றிய குறிப்புகள் போன்றவை மெச்சத்தகுந்தவை. மேலும்...
|
|
ஆகஸ்டு 2004: வாசகர் கடிதம்
Aug 2004 தென்றல் பத்திரிகையை இங்கு வந்த நாட்களாகத்தான் பார்க்கிறேன். படிக்கிறேன். அக்கம்பக்கம் பழக முடியாத சூழ்நிலையில் தமிழை மறக்காமல் அனைவரும் படிக்கக்கூடிய அருமையான பத்திரிகை. மேலும்...
|
|