|  | 
						
							|  மார்ச் 2009: வாசகர் கடிதம் Mar 2009
 உங்கள் சாதனை மகத்தானது. வாழ்க்கையின் எல்லாம் அம்சங்களுக்குமே உரிய இடத்தை வழங்கி, உயர் உள்ளத்துக்கும் உயர் நலத்துக்கும் முதலிடம் தந்து ஒரு பத்திரிகையை... மேலும்...
 |  | 
		| 
						
							|  பிப்ரவரி 2009: வாசகர் கடிதம் Feb 2009
 என் தென்றல் படிக்கும் ஆர்வம் தெரிந்து என் மாப்பிள்ளை தென்றலுக்குச் சந்தா செலுத்துகிறார். 'இந்த நல்ல காரியம் செய்பவர்களுக்கு நம்மாலான உதவி' என்கிறார். மேலும்...
 |  | 
						
							|  ஜனவரி 2009: வாசகர் கடிதம் Jan 2009
 'கிச்சன் கில்லாடி' சமையல் போட்டியின் சமையல் குறிப்புகள் அனைத்தும் மிக நன்றாக இருந்தன. இங்குள்ள எல்லா ஊர்களிலும் தென்றலின் சார்பாக மாதம் ஒரு முறை இதுபோன்ற... மேலும்...  (1 Comment)
 |  | 
		| 
						
							|  டிசம்பர் 2008: வாசகர் கடிதம் Dec 2008
 என் இரண்டு பெண்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நான் கிரீன் கார்டு வாங்கிக்கொண்டு இங்கே இருக்கிறேன். விகடன், குமுதம், கலைமகள் என்று பல தமிழ்ப்.. மேலும்...
 |  | 
						
							|  நவம்பர் 2008: வாசகர் கடிதம் Nov 2008
 உமா அருண் அவர்களின் ‘கொன்றன்ன இன்னா செயினும்' ஒரு மிக உயர்ந்த சிறுகதையாகும். அந்தக் கதையில் இயற்கை வர்ணனையும், இளகிய மனதும் பாராட்டுக்குரிய வகையில் உயர்வாக இருந்தன. மேலும்...
 |  | 
		| 
						
							|  அக்டோபர் 2008: வாசகர் கடிதம் Oct 2008
 என் பேத்தி பத்மா விஸ்வநாதனின் 'Toss of a Lemon' நாவல் பற்றித் திருமதி அலமேலு மணி அவர்கள் எடுத்த பேட்டி தென்றலில் வெளிவந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும்...
 |  | 
						
							|  செப்டம்பர் 2008: வாசகர் கடிதம் Sep 2008
 சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் தென்றலை மிகவும் விரும்பிப் படித்து வருகிறேன். ஓர் இதழைக்கூடத் தவறவிட்டதில்லை. நான் குடும்பத்தோடு சான்டா கிளாராவில் வசிக்கிறேன். மேலும்...
 |  | 
		| 
						
							|  ஆகஸ்டு 2008: வாசகர் கடிதம் Aug 2008
 தமிழ்மணம் வீசும் தென்றலின் இதமான வருடல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த அரிய பணி இடைவிடாமல் தொடர எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேலும்...
 |  | 
						
							|  ஜூலை 2008 : வாசகர் கடிதம் Jul 2008
 கரிச்சான் குஞ்சு (எழுத்தாளர், தென்றல், மே 2008) நல்ல அறிமுகம். அவரது முக்கியப்பணிகளில் ஒன்று, தேபிபிரசாத் சட்டோபாத்யாயாவின்... மேலும்...
 |  | 
		| 
						
							|  ஜூன் 2008 : வாசகர் கடிதம் Jun 2008
 தென்றல் மே 2008 இதழில் இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய 'யாழினி' படித்தேன். இந்தக் கதையைப் படித்தபோது எப்படி உணர்ந்தேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மேலும்...
 |  | 
						
							|  மே 2008 : வாசகர் கடிதம் May 2008
 "இறந்தவர்களை மதிப்போம். ஆனால் வீரவணக்கம் செய்யும் பழக்கம் நமது ரத்தத்தில் ஊறியுள்ளது. சுஜாதா ஒரு வணிகமுறை எழுத்தாளர். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் எழுதிய நாவல்களைத் தழுவி அவர் எழுதினார். மேலும்...
 |  |