தென்றல் பேசுகிறது...
Mar 2017 மார்ச் 9ம் தேதி வந்தால் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவுக்கு வயது 33 ஆகியிருக்கும். கான்சாஸின் ஒலேதா பகுதியில் வாங்கிய வீட்டுக்குத் தன் கையால் வண்ணம் பூசி, தானே கராஜ் கதவையும் பொருத்தியிருந்தார். ??????...
|
|
|
|
|
தென்றல் பேசுகிறது...
Nov 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சுமார் ஒருவாரமே இருக்கும் நிலையில் இந்த இதழ் அச்சுக்குப் போகிறது. ஓர் அரசுக் கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்படப் போகிறவர்கூடத் தனது வருமான வரி அறிக்கையை... ??????...
|
|
|
|
தென்றல் பேசுகிறது...
Aug 2016 இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்று கூறுவார்கள். அதைவிடப் பெரிய மதமாகச் சினிமா ஆகிவிட்டதோ என்ற ஐயம் அண்மையில் 'கபாலி' திரைப்பட வெளியீடு ஏற்படுத்தியது. பொது ஊடகங்கள் எல்லாவற்றிலும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jul 2016 'கலை காலத்தின் கண்ணாடி' என்பார்கள். ஆனால் சமூகம் திரைப்படத்தின் கண்ணாடி ஆகிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை. சற்றே பின்னால் பார்த்தால் ஒரு மிகப்பிரபலமான... ??????...
|
|
தென்றல் பேசுகிறது....
Jun 2016 நேரடியாகவே சொல்லிவிடுவோம். டொனால்ட் ட்ரம்பின் அசுரவளர்ச்சி அச்சம் தருவதாக இருக்கிறது. சராசரி அமெரிக்கனை ஈர்க்கிற விஷயங்களை, சராசரி அமெரிக்கனுக்குப் புரிகிற மொழியில் சொல்கிற ஒரே காரணத்தால்... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
May 2016 தென்றல், மார்ச் 2016 இதழில் 'பார்வை' என்ற சிறுகதை எப்படி செல்பேசி அடிமைத்தனம் கண்ணிருப்பவர்களையும் பார்வையற்றவர்களாகச் செய்துவிடுகிறதென்பதை அழகாகச் சொன்னபோது பல வாசகர்களும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Apr 2016 உலகின் மிகச்சிறந்த கல்விமுறை ஃபின்லாந்தில்தான் உள்ளது. அங்கும் அவர்கள் எப்போதும் அதை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பதில் கருத்தாக உள்ளனர். அதைப்பற்றிப் பேசுகையில் கல்வியாளர் ஒருவர்... ??????...
|
|