Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 |
மணலில் எழுதிய எழுத்து
Apr 2008
அன்று திலக்பிரசாத் காலையில் அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந் தான். அவனது மனைவி புவனா 'நிக்கிக்கு லெக்ஸஸ் IS கார் வாங்க டீலர் கிட்டப் போய் பேப்பரெல்லாம் ரெடி பண்ணியாச்சு. மேலும்...
அடுத்த பரிணாமம்...
Apr 2008
தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் 'சுளீர், சுளீர்' என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம் பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன. மேலும்... (1 Comment)
அனிதாவின் சிரிப்பு
Apr 2008
அனிதா மிகவும் பதட்டத்தில் இருந்தாள். புதிய வேலையில் முதல்நாள், புதிய அலுவலகம், புதிய மனிதர்கள் என எல்லாம் சேர்த்து அவளை பதட்டத்துக்கு ஆளாக்கியிருந்தது. மேலும்...
திசை மாறிய காற்று
Mar 2008
டெலிபோன் மணி ஒலித்தது. ஐஎஸ்டி மாதிரி இருக்கே. பரபரக்க ஓடிச் சென்று போனை எடுத்தாள் ரமா. மேலும்...
எங்க மாமா
Feb 2008
ஆறு மாதங்களுக்கு முன்னால், அமைதி யான ஒரு ஞாயிறு காலை. என் கணவர் ரவி இன்டெர்நெட்டில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். 6 வயது மகன் தமிழ்ப் பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். மேலும்...
சியாமளியின் ஹாரம்
Feb 2008
சனிக்கிழமை காலை. பெரியவனுக்குக் கோடை விடுமுறை என்பதுடன் கராத்தே, பியானோ போன்ற சில்லறை வகுப்புகளும் மூடப்பட்டிருந்ததால் ஒருவித இடையூறுமின்றி ரமணன் அருமையான... மேலும்...
ஆசையைக் குறைத்தல் அருகே சொர்க்கம்!
Feb 2008
ஜூலை மாதம் மாலை ஏழு மணி. ரகுராமன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். பொடி நடையாக நடைபாதையில் நடக்கத் தொடங்கினார். எங்கு போவது என்று அவருக்கே தெரியவில்லை. மேலும்...
ஆதங்கம்
Jan 2008
முதன்முறை லுப்தான்ஸாவில் வந்து டெட்ராயிட்டில் இறங்கிய மங்களத் துக்கு எல்லாம் வியப்புதான். ராட்சத விமானத்தின் இயங்குமுறை, பணிப் பெண்களின் பணிவிடை, செக்யூரிட்டி செக்... மேலும்... (1 Comment)
சுமைதாங்கி
Jan 2008
நுரை பொங்கும் காப்பியைப் பிள்ளையின் கையில் கொடுத்தாள் ஜானகி. ஏதோ சிந்தனையுடன் வாங்கிக் கொண்ட ரமேஷ் அம்மாவின் முகத்தை ஏறிட்டான். பார்க்கப் பரிதாபமாகவும் வியப்பாகவும்... மேலும்...
யார் மனம் கல்?
Jan 2008
என்னடா சொல்றீங்க? இந்த வீட்டை விக்கறதா?' அதிர்ந்தனர் சிவராமனும் மீனாவும். 'ஆமாம்மா! நாங்க ரெண்டு பேரும் யோசிச்சு எடுத்த முடிவுதான் இது...' மேலும்...
மானுடம் வாழுதிங்கே
Dec 2007
மதுராந்தகமெல்லாம் இறங்குங்க'. நடத்துனரின் குரலுக்குக் கீழ்ப்படிந்த ரங்கன் வேர்க்கும் முகத்தைத் துண்டால் அழுத்தித் துடைத்தவாறு சிறு தோள் பையுடன் இறங்கினான். அனந்தமங்கலம் பேருந்து... மேலும்...
அன்பைத் தேடி
Dec 2007
போன் மணியடித்தது. விரைந்து வந்து எடுத்தாள் மாலதி. எதிர்பார்த்திருந்த கால்தான். தம்பி குமார் பேசினான்.'அக்கா, இன்று சாயங்காலத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று டாக்டர் சொல்லிவிட்டார். மேலும்...

© Copyright 2020 Tamilonline