கவசம் வாங்கி வந்தேனடி!
Jun 2015 "உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ? அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ? அந்தப் பெண் சட்டென்று... மேலும்...
|
|
மாற்றம்
Jun 2015 "முரளி, நான் வழக்கம்போல் நாலு மணிக்கு வந்துடறேன். இன்னிக்கு உங்களுக்கு நல்ல நியூஸ் கட்டாயம் கிடைக்கும். ப்ளீஸ் சியர் அப்" என்ற தன் மனைவி லதாவை அரைத்தூக்கத்தில் இருந்த முரளி திரும்பி... மேலும்...
|
|
காசு.. பணம்... துட்டு... மணி....
Jun 2015 "மம்மி, இந்தியா போவதற்கு எத்தனை நாள் இருக்கிறது?" என் ஏழுவயது மகன் ஆதவ் எத்தனையாவது தடவை கேட்கிறானோ, நான் அவனைவிட ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். மேலும்... (3 Comments)
|
|
தத்துத் தாய்
May 2015 ஒண்ணரை வயது சுதாகரை இடுப்பில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த பருப்புசாதத்தை ஊட்டப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. ஒரு நாளைப்போல இந்த உணவூட்டும் படலம் மூணு வேளையும்... மேலும்... (2 Comments)
|
|
தாய் தாய்தான்
May 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை. பூஜையை முடித்துவிட்டு ஹாலுக்குள் பிரவேசித்த ராகவனை, அவனது மொபைல் ஃபோன் தனது இனிய சங்கீதத்தால் அழைத்தது. ஃபோனைக் கையில் எடுத்து டிஸ்ப்ளேயில் யார் என்று... மேலும்...
|
|
தோப்பாகும் தனி மரம்
Apr 2015 உங்க அம்மாவைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்த பின்னும் அவங்க ஏன் உங்க அம்மாவைத் தேடல? உங்க அம்மா வேற கையில யாரோ ஓர் ஆணோட அடையாள அட்டைய வச்சிக்கிட்டு இருக்காங்க?... மேலும்...
|
|
நூல் தானம்
Apr 2015 தங்கம், நம்ம கலாசாரத்துல புத்தகத்தைக் கலைமகளா நினைக்கிறோம். காலில் பட்டால்கூடக் கண்ணில் ஒத்திக்கிறோம். சுலபமா எடுத்து எறிஞ்சுட மனசு வரதில்லை. ஆனா காலத்தின் கட்டாயத்தாலே... மேலும்... (1 Comment)
|
|
விசிறிவாழை
Apr 2015 எல்லாத் திறமையும் இருந்தும் மற்றவர்களின் கேலிக்கு அவன் உள்ளானதால் தற்கொலைக்குத் துணிந்ததையும் அதனால் ஏற்பட்ட தன் மன உளைச்சலையும் கூறினாள். தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று... மேலும்...
|
|
சாக்கடைப் பணம்
Apr 2015 இப்பொழுது உள்ள சாக்கடைப் பிரச்சினை, அவ்வளவு எளிதாய்த் தோன்றவில்லை திடீர் என்று சந்தேகம் வந்தது. அந்தப் பத்திரிகைக்காரர்கள் என்றைக்கு என் கடிதம் பிரித்து, அதை அவர்கள் பத்திரிகையில் போட்டு... மேலும்...
|
|
முரண்பாடு
Mar 2015 ஒருவழியாக டிரைவ்வேயில் படிந்திருந்த பனித்திரள்களை ஒதுக்கிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் கௌரி. சிகாகோ நகரத்துக் குளிரும் பனியும் பெயர்போனதென்றாலும், இந்த வருடம் ரொம்ப அதிகம். அமெரிக்கா... மேலும்... (2 Comments)
|
|
கருப்ஸ் பாண்டியன்
Mar 2015 "என்னய்யா, உங்க சவுத் இந்தியன் ஒருத்தன் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் பண்ணி இருக்கான் போல? அவனப் போயி நேர்ல பார்த்து சூடா ஒரு பேட்டி எடுத்துட்டு வாய்யா" பத்திரிகை ஆபீசில்... மேலும்... (1 Comment)
|
|
அடாராவின் பார்வை
Mar 2015 கேபர்ட் ரோசலேர் அந்த அமைதியான அறையில் மரச் சாய்வுநாற்காலிக்கு தன்னைக் கொடுத்திருந்தார். கடிகார முள்ளின் சத்தம் கேட்குமளவுக்கு நிசப்தம். வெளியிலுள்ள நிலைக்குமாறாக அவரின் உள்மனம் ஓய்வின்றி... மேலும்... (1 Comment)
|
|