Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Most Recent | By year
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
இது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா
Aug 2005
இந்த சிடியை எப்படிக் கேட்டாலும், மனசாட்சிப் படி உண்மையைச் சொல்லவிரும்பும் யாரும் சொல்லுவார்கள். மேலும்...
சிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா
Aug 2005
என்னங்க திருமுறை மகாநாட்டுல பாட வந்தவர் சிரிச்சு சிரிச்சு... மேலும்...
திருவாசகம் - ஆங்கிலமொழிபெயர்ப்பு
Aug 2005
டல்லாஸில் நடந்த தமிழர் திருநாள் விழாவில், சிம்·பொனியில் திருவாசகம் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, சாதனையாளர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும்...
ஊடகங்களும், சுனாமியும்
Feb 2005
வட அமெரிக்காவில் வாழும் தமிழர் களுக்கு தமிழகம் மற்றும் இலங்கைக் கடலோரப் பகுதிகளில் சுனாமியின் தாக்குதலின் தீவிரம் தொடக்கத்தில் அவ்வளவாகத் தெரியவில்லை. மேலும்...
சுனாமியும், அதற்குப் பின்னும்
Feb 2005
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடலோரப் பகுதிகளை சுனாமி சூறையாடியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும்...
புதுப்பட்டினத்தில் புதிய நம்பிக்கை
Feb 2005
சுனாமிக்குப் பின் நான்கே நாட்களில் இந்தியாவுக்குப் பறந்தார் அமெரிக்க முதலீட்டாளர் ஆண்ட்ரூ ஜே. கிரீகர் (CEO, IMGE Emergency Relief Fund). அவர் அளித்த குடிநீர், மருந்துகள் கொண்ட... மேலும்...
சுனாமி என்றால்...
Feb 2005
ஜப்பானிய வார்த்தையான சுனாமி தமிழில் 'துறைமுக அலை' என்று பொருள்படும். சாதாரணக் கடல் அலைகளுக்கும் சுனாமி அலைகளுக்கும் வித்தியாசமுண்டு. காற்றின் காரணமாக சாதாரண அலைகள் ஏற்படுகின்றன. மேலும்...
தீபாவளி - கங்கா ஸ்நானம் ஆச்சா?
Nov 2004
ஒளிவீசும் தீபங்கள் ஒலிபரப்பும் வாணங்கள் களிக்கூத்தாடி எங்கும் கலகலக்கும் இல்லங்கள் வெளிவாயில் எங்கணுமே விளையாடும் மழலையர்கள் துளியாய்ப் பெயத் துவங்கி தூள்பரப்பும் அடைமழைகள் மேலும்...
சீதாப்பாட்டியுடன் தீபாவளி
Nov 2004
தீபாவளி என்றாலே எனக்குச் சீதாப்பாட்டி நினைவுதான் வரும். திருச்சியில் ஆசிரியை வேலை பார்த்துவந்த அவர் தனது மூன்று பேத்திகளுக்கும் நிறையப் பட்டாசு, மத்தாப்பு, பலகாரங்களோடு ஒவ்வொருவருக்கும்... மேலும்...
இந்த நாதஸ்வரத்துக்கு ஐந்து ரூபாய்!
Nov 2004
அது எங்கள் தலைதீபாவளி. என் கணவருக்கு சங்கீதத்தின் மேல் காதல். அதனால் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு நாதஸ்வரத்தை தீபாவளி அன்றுதான் முதல்முதலாக வாசிக்க வேண்டுமென்று... மேலும்...
பெட்டி மாறாட்டம்
Nov 2004
எங்கள் பெற்றோருக்கு நான்கு குழந்தைகள். வாய்க்கும் கைக்குமான வருமானம். அந்த நிலமையில் என் அம்மா வழிப் பெரியம்மா பெரிய பணக்காரர். தீபாவளிக்கு எங்கள் வீட்டிற்கு... மேலும்...
மூன்று குழந்தைகளுடன் தலைதீபாவளி!
Nov 2004
என்னுடைய திருமணம் 1967 மே மாதம் திருவண்ணாமலை ரமண நகரில் நடந்தது. திருமணம் முடிந்தவுடனேயே கணவருடன் மேற்கு வங்காளத்தில் அஸன்சால் என்கிற இடத்திற்குச் சென்றுவிட்டேன். மேலும்...
சிறப்புப் பார்வை தொகுப்பு: