Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
சென்னை திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
Sep 2020
தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில், சித்திரக்குளம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். பெருமாள் பெயர் ஆதிகேசவர். கேசவன் என்றால் தடைகளை நீக்குபவர் என்பது பொருள். மேலும்...
திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்
Aug 2020
தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூருக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருபுவனம். இத்தல இறைவனின் நாமம் கம்பஹரேஸ்வரர். தமிழில் நடுக்கம்தீர்த்த பெருமான். மேலும்...
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம்
Jul 2020
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை மண்டலத் தலங்களில் இது 25வது தலம். மூலவர் திருநாமம் மருந்தீஸ்வரர். தாயார், திரிபுரசுந்தரி. தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் பஞ்சதீர்த்தம். தலத்தின் புராணப்பெயர்... மேலும்...
வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
Jun 2020
தமிழ்நாட்டில் வேலூர் கோட்டைக்குள் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் 136 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இறைவன் நாமம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், உத்சவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர். மேலும்...
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம்
May 2020
சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில்... மேலும்...
காரமடை ரங்கநாதர் ஆலயம்
Apr 2020
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள். மேலும்...
கொனார்க் சூரியனார் கோவில்
Mar 2020
கொனார்க் சூரியனார் கோவில் இந்தியாவில், ஒடிசா கடற்கரையில் பூரி நகரிலிருந்து 35 கி.மீ. வடகிழக்கில் உள்ளது. புவனேஸ்வரத்தின் தென்கிழக்கில், வங்கக் கடற்கரையில் உள்ளது. புவனேஸ்வரத்தில் விமான நிலையம் உள்ளது. மேலும்...
ஸ்ரீ வடபழனி ஆண்டவர் ஆலயம், சென்னை
Feb 2020
கோவிலின் மூலவர் பழனி ஆண்டவர். தலவிருட்சம் அரசமரம். தீர்த்தம் கும்ப புஷ்கரணி. இது கோவிலின் எதிரே உள்ளது. சிவாகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. 1890ம் வருடத்திய தலபுராணத்தின்படி சிறிய கொட்டகைக்கு... மேலும்...
கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி
Jan 2020
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். மேலும்...
திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
Dec 2019
தமிழ்நாட்டில் உள்ள திருத்தலம் திருவக்கரை. திண்டிவனத்தில் இருந்து பேருந்து உண்டு. விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி போகும் பேருந்துப் பாதையில் திருக்கனூர் என்ற இடத்தில் இறங்கி 5 கி.மீ. வடக்கு நோக்கி... மேலும்...
அருள்மிகு ஸ்ரீபத்மநாப சுவாமி ஆலயம், திருவனந்தபுரம்
Nov 2019
கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ளது ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம். கேரள பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கலை அம்சங்களுடன் அமைந்துள்ளது இத்தலம். பிரம்ம புராணம், வராக, ஸ்கந்த, மத்ஸ்ய, பத்ம, வாயு, பாகவத... மேலும்...
திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்.
Oct 2019
சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர். தல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச்... மேலும்...





© Copyright 2020 Tamilonline