Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
நாரதரின் மறு அவதாரம் - புரந்தர தாஸர்
Apr 2002
இசையினுக்கு இசையாத இதயம் இவ்வுலகில் ஏதும் இல்லை என்பது சத்தியமான உண்மை. அதிலும் உலகத்திலுள்ள அனைத்து இசை நிபுணர்களையும், வல்லுனர்களையும் வியக்க வைக்கும்... மேலும்...
நாச்சியார் கோயில்
Mar 2002
ஆலயம் தொழுவது சாலவும் நன்று; கோயி லில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; இவை போன்ற ஆன்றோர் வாக்கொல்லாம் பாரத நாட்டின் இறையுணர்வுக்கும் பக்திக்கும் எடுத்துக்காட்டாகும். மேலும்...
ரம்மியமான ரஜனி ராஜா கோலம்
Dec 2001
சென்னை ஜவகர் நகரில் உள்ள அந்த கோயிலுக்குள் நுழையும் எவரும் ஆச்சரியத்துக் குள்ளாகாமல் இருக்க முடியாது. முதலில் அந்தக் கோயிலின் வித்தியாசமான பெயருக்கான காரணத்தை அறிந்து... மேலும்...
சூரியனுக்கு ஒரு கோயில்
Oct 2001
சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடலில் இடம்பெறும் இச்செய்தி, பரத நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூரியனை வழிபடும் வழக்கம் இருந்திருப்பதைப் புலப்படுத்துகின்றது. மேலும்...
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
Sep 2001
அருட்கருணையால் உலகக் கிறிஸ்துவர்களை தன்னகத்தே இழுக்கும் புனித ஆரோக்கிய மாதா கோயில் கொண்டுள்ள திருத்தலம் வேளாங்கண்ணி. அழகிய கடலோரக் கிராமமான வேளாங்கண்ணியின்... மேலும்...
பிள்ளையார்பட்டி நாயகன்
Aug 2001
அருள் பொழியும் 'கற்பக விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான இது - சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு... மேலும்...
அஷ்ட போக பாக்கியங்களை வரமாகப் பெற...
Jul 2001
புது வருடம் பிறந்தவுடன் சிறுவர் முதல் பெரியோர் வரையில் பெரும்பான்மையோரின் கவனத்தை ஈர்ப்பதில் புதுசாய் அச்சிடப்பட்ட காலண்டருக்கு அதிகமான மவுசு உண்டு. அவரவர்களின் தேவைக்கேற்ப புரட்டியெடுத்து... மேலும்...
அன்பும் அமைதியும் தவழும் அதிசயக் கோயில்
Jul 2001
கண்ணெதிரே உயர்ந்து நிற்கும் அந்தப் பளிங்குக் கோயிலைப் பார்க்கும் போது, நாம் இருப்பது லண்டனின் மையப் பகுதியில் என்பதை நம்ப முடியவில்லை. நீஸ்டென் பகுதியில் அமைந்திருக்கும்... மேலும்...
பெருமானார் பார்வையில் பிற சமயங்கள்
Jun 2001
ஜூன் 15 - மிலாது நபி முகமது நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா 'மிலாது' விழா என்னும் பெருமானார் பிறந்த நாள் விழா உலகெங்கும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப் படுகிறது. மேலும்...
கிருஷ்ணாபுரம் கலைக் கோயில்
Jun 2001
தமிழகத்தின் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த இந்து கோயில்கள் அரிது. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்றவைதான் சிற்ப சிறப்புக்கு உரியவை. மேலும்...
காதற்ற ஊசியும் பட்டினத்தாரும்
May 2001
தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற கருத்துகள் இன்றளவும் நிலைத்து நின்று மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சித்தர்கள் மறைந்த பின்பும் வாழ்ந்து... மேலும்...
அதிசயமான கும்பாபிஷேகம்
May 2001
இறையுணர்வு மிக்க மக்கள் வாழும் புண்ணிய பூமி பாரதபூமி. பல்வேறு மதங்கள் வேரூன்றி இங்கு பக்தி என்னும் பயிரைத் தொடர்ந்து வளர்த்து வந்திருக்கின்றன.அதில் ஒன்றுதான் சைவ மதம். மேலும்...





© Copyright 2020 Tamilonline