மருதமலை முருகன் ஆலயம்
Jul 2014 தமிழ்நாட்டின் கோவை மாநகரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இத்தலம் மிகவும் புகழ்பெற்ற முருகன் தலமாகும். மேலும்...
|
|
|
நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம்
May 2014 பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர்... மேலும்...
|
|
|
மங்களநாத சுவாமி ஆலயம், உத்தரகோசமங்கை
Mar 2014 மங்களநாத சுவாமி ஆலயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மங்களநாதர். அம்பாள் மங்களநாயகி. இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் முளைத்த தூயமூர்த்தியுடன் விளங்கும்... மேலும்...
|
|
|
திருவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர்
Jan 2014 தமிழகத்தின் நன்னிலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாஞ்சியம். பேருந்து, ரயில் ஆகியவை மூலம் இத்தலத்தை அடையலாம். நால்வராலும், அருணகிரிநாதர், வள்ளலார், முத்துஸ்வாமி... மேலும்...
|
|
|
மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர்
Nov 2013 ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது. மேலும்...
|
|
|
திருவையாறு ஐயாறப்பர்
Sep 2013 தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் 15வது தலம் தஞ்சையில் அமைந்திருக்கும் திருவையாறு. நால்வர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், வள்ளலார், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர்... மேலும்...
|
|
|